Tag Archives: நம்பிக்கையில்லா தீர்மானம்

எதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு

எதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா ...

மேலும் படிக்க »

தெலுங்கு தேச எம்.பியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்!

தெலுங்கு தேச எம்.பியே   நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்!

மக்களவையில் மத்திய அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர ...

மேலும் படிக்க »

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்; பிரதமர் பதவி விலகல்

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்; பிரதமர் பதவி விலகல்

  ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி தோற்றத்தை அடுத்து பிரதமர் பதவி விலகினார்   ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு பதவி விலகிய பிரதமர் மரியானோ ரஜோய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   முன்னதாக, ரஜோயின் மக்கள் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக கூறி சோசலிஸ்ட் கட்சியின் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு; பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் நடவடிக்கை

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு; பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் நடவடிக்கை

  ஆந்திர மாநிலம் நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது புதிய மாநிலத்திற்கு ‘தெலுங்கு தேசம்’ என பெயரிடப்பட்டது. புதிய மாநிலத்திற்கு வேண்டிய கட்டமைப்புகள் எல்லாம் பழைய ஆந்திராவிலிருந்துதான் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசு ஆந்திராவிற்கு இழப்பீடு தொகையாக பட்ஜெட்டில் பெரிய தொகை ஒதுக்குவதாக உறுதி அளித்திருந்தது.   ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது சிறப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top