Tag Archives: நன்கொடை

கோவில் திருப்பணிக்கு என்று நன்கொடை வசூலித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் மீது வழக்கு!

கோவில் திருப்பணிக்கு என்று நன்கொடை வசூலித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் மீது வழக்கு!

திருப்பணி செய்வதாக கூறி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நன்கொடை வசூலிப்பதாக இந்து அமைப்பை சேர்ந்தவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாத்தூரை சேர்ந்தவர் திருஞானம். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை ...

மேலும் படிக்க »

முகநூலில் நன்கொடை திரட்டல்: இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது

முகநூலில் நன்கொடை திரட்டல்: இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர், ஸ்காட் ரிச்சர்ட்ஸ் (வயது 42). இவர் துபாயில் வசித்து வருகிறார்.ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகளுக்காக போர்வைகள், தார்ப்பாய்கள் வாங்குவதற்காக ஒரு நிதி வசூலித்து வந்தார். இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டார். ஆனால் அவர் அனுமதியின்றி நன்கொடை திரட்டியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் துபாயில் ...

மேலும் படிக்க »

வெளிநாட்டு நிதி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பிப். 24-க்குள் பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு.

வெளிநாட்டு நிதி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி  பிப். 24-க்குள் பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு.

வெளிநாட்டிலிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வரும் பிப். 24-ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது, வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நன்கொடை பெற்றதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மீது பொது ...

மேலும் படிக்க »
Scroll To Top