Tag Archives: நடிகர் விஜய்

‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது

‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்;  போலியான நம்பிக்கையை தருகிறது

இந்த தேர்தல் முறைதான் இந்தியாவில் நிலவும் லஞ்ச லாவணிகளுக்கெல்லாம் காரணம். இந்த தேர்தல் முறையின் குற்றங்களை பட்டியல் போட்டு படம் எடுத்தால்தான் நாட்டில் உண்மையான புரட்சி வரும், குறைந்தபட்சம் மாற்றமாவது வரும். ஆனால், அப்படி படம் எடுக்கமுடியுமா.? அப்படி நினைத்தாலே கருவருத்துவிடுவார்கள். இந்த நிலையில், கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்று சொல்கிற தற்கால அரசியலை முன்னிறுத்தியே,ஓட்டு ...

மேலும் படிக்க »

அவசியம் கருதியே மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய்

அவசியம் கருதியே மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய்

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது: தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு ...

மேலும் படிக்க »

நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை – விஜய்… நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – ஆவணங்களுடன் பேசும் வருமான வரித்துறை.. உண்மை யார் பக்கம்?

நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை – விஜய்… நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – ஆவணங்களுடன் பேசும் வருமான வரித்துறை.. உண்மை யார் பக்கம்?

கடந்த 5 வருடங்களான நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர் விஜய், அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தான் ‘சட்டத்தை பின்பற்றுபவன் ‘ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே வருமான வரித்துறை தரப்பில் இருந்து இதனை மறுத்துள்ளனர். நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது ...

மேலும் படிக்க »

விஜய் பற்றி பிரபல இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஹன்ஷிகா – வீடியோ!

விஜய் பற்றி பிரபல இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஹன்ஷிகா – வீடியோ!

மேலும் படிக்க »

இதுக்கு தான் ரொம்ப ஆட கூடாது – விஜய்…! (வீடியோ)

இதுக்கு தான் ரொம்ப ஆட கூடாது – விஜய்…! (வீடியோ)

நமக்கு தெரிந்திராத நடிகர் விஜய் -ன் இன்னொரு முகம். கொஞ்சம் ராகவா லாரன்ஸ் வாயாலையே கேளுங்களேன்…! வீடியோ:-

மேலும் படிக்க »

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

“எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை ...

மேலும் படிக்க »

கோவையில் மோடியுடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜய் விளக்கம்!

கோவையில் மோடியுடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜய் விளக்கம்!

நரேந்திர மோடி தன்னை சந்திக்க விரும்பினார் என்றும், அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன் என்றும் நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னை வந்த குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் ...

மேலும் படிக்க »

‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிகர் விஜய்?

‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிகர் விஜய்?

எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் ரீமேக்கில் நடிகர் விஜய் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார், மேலும் இப்படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு ...

மேலும் படிக்க »
Scroll To Top