Tag Archives: நடிகர் சூர்யா கருத்து

நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினை புரியும் நீதித்துறை; சு.வெங்கடேசன் விமர்ச்சனம்

நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினை புரியும் நீதித்துறை; சு.வெங்கடேசன் விமர்ச்சனம்

நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் நீதித்துறை உடனடியாக எதிர்வினைப் புரிவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கடும் விமர்ச்சனம் செய்தார்   இது குறித்து மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்றைய பூஜ்ஜியம் நேரத்தில் பேசியதாவது: அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளா வேதனையுடன் கேட்கிறோம். ...

மேலும் படிக்க »

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்!

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக  தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்!

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையிலும் மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று விடாப்பிடியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top