Tag Archives: நடிகர் கமல்ஹாசன்

நோட்டாவிலிருந்து பா.ஜ.கவை காப்பாற்ற கமல் முயற்சி!!

நோட்டாவிலிருந்து பா.ஜ.கவை காப்பாற்ற கமல் முயற்சி!!

மாற்றத்தை கொண்டுவர மாணவர்களால்தான் முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார், அப்போது ஓட்டு போடும்போது ‘நோட்டா’ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ‘மாற்றம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்கள் முன் பேசினார். கடந்த டிசம்பர் ...

மேலும் படிக்க »

கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வார இதழில் எழுதிய கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கி விட்டதாக அவர் கூறி இருந்தார். மக்கள் பணத்திற்காக தவறானவரை வெற்றி பெற செய்து விட்டதாக ...

மேலும் படிக்க »

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

ஜெயலலிதா மரணம் மற்றும் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையில் கருணாநிதியின் முடிவு காரணமாக தி.மு.க மக்களிடம் பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பனமான சூழலை பயன் படுத்திக்கொள்ள மதவாத காட்சிகள் தமிழ்நாட்டில் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றன. இந்துத்துவ கருத்தியலை கொண்டு இயங்கும் பா.ஜ.க தமிழநாட்டில் ஆட்சியை பிடிக்க தீவிரம் ...

மேலும் படிக்க »

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல் தன்னார்வ தொண்டு நிறுவன நபர்களோடு நேரில் பார்வையிட்டார்

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல் தன்னார்வ தொண்டு நிறுவன நபர்களோடு நேரில் பார்வையிட்டார்

  டுவிட்டர் பதிவில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வந்த கமல் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நேற்று புகார் தெரிவித்தார் இன்று தன்னார்வ தொண்டு நிறுவன நபர்,நித்தியானந் ஜெயராமனோடு  நடிகர் கமல்ஹாசன்  துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.   அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வரும் நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து ...

மேலும் படிக்க »

‘தேசிய விருதை நான் திருப்பித் தரமாட்டேன்’ கவனத்தை ஈர்க்கவே விருதை திருப்பி தருகிறார்கள்; கமல்ஹாசன் பேட்டி

‘தேசிய விருதை நான் திருப்பித் தரமாட்டேன்’ கவனத்தை ஈர்க்கவே விருதை திருப்பி தருகிறார்கள்; கமல்ஹாசன் பேட்டி

நடிகர் கமல்ஹாசன், திரிஷா நடித்துள்ள ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ‘சீக்கடி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை காரணம்காட்டி விருதுகளை திருப்பி ஒப்படைக்கும் ...

மேலும் படிக்க »

உத்தம வில்லன் குறித்து நடிகர் கமல்ஹாசனின் சிறப்பு பேட்டி

உத்தம வில்லன் குறித்து நடிகர் கமல்ஹாசனின் சிறப்பு பேட்டி

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– உங்களது சமீபத்திய படங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறதே ஏன்? பதில்:– ஒரு சினிமா படத்தை எடுப்பது எளிது. ஆனால் அதை ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது. என் படங்களுக்கு சிலர் தேவையில்லாமல் பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ...

மேலும் படிக்க »

கமல்ஹாசன்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத்தலைவர் வழங்கினார்

கமல்ஹாசன்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத்தலைவர் வழங்கினார்

நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கெளரவித்தார். நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு அண்மையில் பத்ம பூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடிகர் ...

மேலும் படிக்க »
Scroll To Top