Tag Archives: நடிகர் அஜித்

நான் கடவுள் படம்; அகோரியாக மாறி இருந்த நடிகர் அஜித் போஸ்டர் இணையத்தில் வைரலாகுகிறது

நான் கடவுள் படம்; அகோரியாக மாறி இருந்த நடிகர் அஜித் போஸ்டர் இணையத்தில் வைரலாகுகிறது

நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக மாறி இருந்த புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர்  அஜித். இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் தான் நான் கடவுள். அஜித்துடன் பாலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தில் அஜித் நடிக்கமுடியாமல் போனது பிறகு அந்த வாய்ப்பு ...

மேலும் படிக்க »

அஜித்தின் விசுவாசம் தொடங்குகிறது

அஜித்தின் விசுவாசம் தொடங்குகிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விவேகம்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர். பின் அவர்களுக்கு ...

மேலும் படிக்க »

விஸ்வாசம் படத்தின் அடுத்த நகர்வு – சிவா

விஸ்வாசம் படத்தின் அடுத்த நகர்வு – சிவா

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ந்து மூன்று படங்களில் இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் இணைந்து வழங்கியுள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் கடைசியாக உருவான விவேகம் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்று இருந்தாலும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து உள்ளனர். புதிய படத்திற்கு ...

மேலும் படிக்க »

சத்தமில்லாமல் அஜித் செய்த பெரும் உதவி

சத்தமில்லாமல் அஜித் செய்த பெரும் உதவி

அஜித் எப்போதும் தன்னால் முடிந்த உதவியை சத்தமில்லாமல் பலருக்கும் செய்து வருகிறார். இவர் செய்த உதவிகளில் ஒருசில விஷயங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரு மாற்றுத்திறனாளி அஜித்தை சந்தித்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்த அஜித், உங்களுக்கு என்ன ...

மேலும் படிக்க »

நடிகர் சங்கத்திற்காக அஜீத் செய்த மிகப் பெரிய உதவி – இதுவரை வெளியில் தெரியாத உண்மை!

நடிகர் சங்கத்திற்காக அஜீத் செய்த மிகப் பெரிய உதவி – இதுவரை வெளியில் தெரியாத உண்மை!

நடிகர் சங்க தேர்தல் இந்த மாதம் 15ம் தேதி நடக்கவுள்ளது. இதில் மூன்று முறை தலைவராக இருந்த சரத்குமார் மீண்டும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகிறார். நடிகர் சங்க தேர்தல் பற்றியும், இத்தனை வருட நடிகர் சங்க செயல்பாடு பற்றியும் ஒரு தனியார் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார் சரத்குமார். அப்போது அவரை கேள்வி கேட்டு கொண்டிருந்த தொகுப்பாளர் ...

மேலும் படிக்க »

வெளிவந்தது நடிகர் அஜித்தின் உண்மை முகம்.. – இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!

வெளிவந்தது நடிகர் அஜித்தின் உண்மை முகம்.. – இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!

சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் பைக்கில் சேஸ் பண்ணி சென்று தல தல என்று கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கண்டுகொள்ளதாபடி அஜித் தனது மொபைலை எடுத்து பேச ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வேறு வழியின்றி சிக்னலில் நின்ற அவர் கார் அருகில் சென்று புகைப்படங்களை மட்டும் எடுத்துள்ளனர். ...

மேலும் படிக்க »

அருண் விஜய் கூறும் நாம் அறிந்திராத நடிகர் அஜித் -ன் இன்னொரு முகம் – வீடியோ!

அருண் விஜய் கூறும் நாம் அறிந்திராத நடிகர் அஜித் -ன் இன்னொரு முகம் –  வீடியோ!

மேலும் படிக்க »

நடிகர் அஜித்- ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

நடிகர் அஜித்- ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

தமிழ் திரையுலகில் ‘தல’ என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்து, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ...

மேலும் படிக்க »

மீண்டும் தந்தையாகிறார் நடிகர் அஜித்!

மீண்டும் தந்தையாகிறார் நடிகர் அஜித்!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜித். இப்படத்தை தொடர்ந்து ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’,  ‘வில்லன்’, ‘அட்டகாசம்’, ‘வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘வீரம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ‘அமர்க்களம்’ படத்தில் நடித்த போது அஜித் தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து ...

மேலும் படிக்க »

மீண்டும் அஜித்துடன் இணையும் ராணா..!

மீண்டும் அஜித்துடன் இணையும் ராணா..!

கௌதம் மேனன் படத்தையடுத்து அஜித் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளார். இதற்கான கதை விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவாவிற்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்க திட்டுமிட்டுள்ளாராம். ...

மேலும் படிக்க »
Scroll To Top