Tag Archives: நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

      பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ...

மேலும் படிக்க »

பெடரரிடம் வீழ்ந்தார் நடால்.

பெடரரிடம் வீழ்ந்தார் நடால்.

பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரபேல் நடாலை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டங்கள் ...

மேலும் படிக்க »

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (5), 6-2 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை தோற்கடித்து ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2–வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார். இதில் செரீனா 7–6 (7–5), 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

களிமண் ஆடுகளத்தில் டென்னிஸ் ஆடுவதில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ரபேல் நடால். இவர் 56 வாரங்கள் தொடர்ச்சியாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். சமீப காலமாக நடால் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இடத்தை செர்பியாவின் ஜோகோவிக் பிடித்துள்ளார். இவர் தற்போது 56 வாரங்கள் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்துள்ளார். ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் தோல்வி எதிரொலி: தரவரிசையில் பின்னடைவை சந்தித்த நடால், ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் தோல்வி எதிரொலி: தரவரிசையில் பின்னடைவை சந்தித்த நடால், ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதன் அடிப்படையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பிரெஞ்ச் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் ...

மேலும் படிக்க »

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில், ஆறாம் நிலை வீரரான ஸ்பெயினின் நடால் , ரஷ்ய வீரர் குஸ்னெட்சோவை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில், நடால் 6-1, 6-3 , 6-2 என்ற நேர்செட்களில் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2-ம் சுற்றில் முன்னணி வீரர் நடால், அல்மாக்ரோவை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் 17-ம் நிலை வீரரான காபின், ...

மேலும் படிக்க »

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 7-ம் நிலை வீரர் ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் துருக்கி வீரர் மார்செல் இஹானை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top