Tag Archives: நடவடிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தேர்தலின் போது ரூ.89.5 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் /..வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்களுக்கு, தலா ரூ.4 ...

மேலும் படிக்க »

கவுரவக் கொலையை தடுக்காவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

கவுரவக் கொலையை தடுக்காவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கவுரவக் கொலையை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கவுரவக் கொலை அடுத்தடுத்து நடந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கவுரவக் கொலையை தடுக்க சுப்ரீம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை!

சட்டசபையில் தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா? அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியதாவது:- “தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு சொற்குவியல்  திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த செயல்பாட்டில் புதிய சொற்களை கண்டறிந்துள்ளோம். இந்த திட்டம் இன்னும் இரண்டு ...

மேலும் படிக்க »

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் ஆய்வு

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் ஆய்வு

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஆராய உள்ளது. அரசியல் கட்சிகள் சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதற்கு எதிராக ஹர்பிரீத் மன்சுகனி என்ற வெளிநாடு இந்தியர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது ...

மேலும் படிக்க »

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி; அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை! அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி; அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை! அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் சமச்சீர் மற்றும் இதர பாடத்திட்டங்களின்கீழ் இயங்கும் அரசு உதவி பெறும், ...

மேலும் படிக்க »

மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தமிழக பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்

மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின்  நடவடிக்கையால் தமிழக பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்

விருதுநகர்: சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குறிப்பாக டெல்லி, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் பல ஆயிரம்கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இம்மாநிலங்களுக்கு ...

மேலும் படிக்க »

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய ...

மேலும் படிக்க »

“விவேகம்” அதிக டிக்கெட் கட்டணம்: திரையரங்குகள் மீது நடவடிக்கை – ஐகோர்ட்டு நோட்டீசு

“விவேகம்” அதிக டிக்கெட் கட்டணம்: திரையரங்குகள் மீது நடவடிக்கை – ஐகோர்ட்டு நோட்டீசு

ஐகோர்ட்டில், செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, முதல் 5 நாட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். 2009-ம் ஆண்டு தமிழக அரசு, திரையரங்கு நுழைவு கட்டணத்தை ...

மேலும் படிக்க »

‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை

‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை

அஜித் நடித்த ‘விவேகம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது.தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்கு வழகத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்காக ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்கப்பட்டது. இங்கு பாப்கான், ...

மேலும் படிக்க »

மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

      தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றாத மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பொதுமக்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top