Tag Archives: நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை

நக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மீது செக்ஸ் வழக்கில் கைதான நிர்மலாதேவி தொடர்பு குறித்து நக்கீரன் இதழ் கடந்த மூன்று இதழ்களில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டு இருந்தது, மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து குறித்தும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் அவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் 16 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கோபால், நக்கீரன் ...

மேலும் படிக்க »

விஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விஜயகாந்த்,சுப்பிரமணியன் சுவாமி, நக்கீரன் கோபால் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் விசாரணை வரும 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பேசியதாக விஜயகாந்த் மீது 12 வழக்குகளும், சுப்பிரமணியன் சுவாமி மீது 5 வழக்குகளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த 15 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நக்கீரன் பத்திரிகையில் அவதூறாகச் செய்தி வெளியிட்டதாகக் கூறி அதன் ஆசிரியர் கோபால் மீது 15 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து கோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top