Tag Archives: நகைக்கடை

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

‘ஜாய் ஆலுக்காஸ்’ கேரளாவில் தலைமை அலுவலகம் கொண்டு பல மாநிலங்களில் கிளை நிறுவனங்களை அமைத்து இயங்கி வருகிறது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு காஞ்சீபுரம், கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, நெல்லை, நாகர்கோவில், விழுப்பும், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ஏராளமான கிளைகள் உள்ளன. சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘ஜாய் ஆலுக்காஸ்’ நகைக்கடை ...

மேலும் படிக்க »

அயனாவரத்தில் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை: ஊழியர் நண்பருடன் தப்பி ஓட்டம்

அயனாவரத்தில் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை: ஊழியர் நண்பருடன் தப்பி ஓட்டம்

அயனாவரம், சோமசுந்தரம் 6-வது தெருவில் ‘‘பாலாஜி தங்கமாளிகை’’ நகைக் கடை உள்ளது. இதன் உரிமையாளர் கோபாராம். கடையின் மேல் பகுதியில் 2 மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம். நகை கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் கோபாராமின் வீட்டிலேயே தங்கி ...

மேலும் படிக்க »

நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை

நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம். கடலூர் மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரே நகைக்கடை உள்ளது. நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் இருந்து மண்ணுக்குள் குழி தோண்டி சுரங்கம் அமைத்து கடையினுள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று ...

மேலும் படிக்க »

சென்னையில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கம், மயிலாப்பூர், தி.நகரில் உள்ள நகைக் கடை மற்றும் வீடு, அலுவலகங்களில் இன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வந்ததாக இந்த நகைக்கடைக்கு ...

மேலும் படிக்க »

போராட்டத்தை கைவிட்ட நகைக்கடை உரிமையாளர்கள்: மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு

போராட்டத்தை கைவிட்ட நகைக்கடை உரிமையாளர்கள்: மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு

இந்தியா முழுவதும் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்த நகைக்கட உரிமையா‌ளர்களின் கடையடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் வழக்கம் போல் நகைக்கடைகள் இயங்கும் என சென்னை தங்கநகை வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தங்க நகைகளுக்கு ஒரு சதவிகித கலால் வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 18 ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் அடைப்பு!

தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் அடைப்பு!

தங்கம் மற்றும் வைர நகைகள் மீது ஒரு சதவீதம் கலால்வரியை மத்திய அரசு விதித்தது. இந்த கலால்வரியை திரும்ப பெற வேண்டும் என இந்தியா முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top