Tag Archives: த.பெ.தி.க.

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை போர்களமான ஐ.ஐ டி வளாகம்

ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை போர்களமான ஐ.ஐ டி வளாகம்

சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்ட அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐஐடி எதிரே போராட்டம் நடத்திய மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருவோரை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ...

மேலும் படிக்க »

சிங்களப் தொழிலதிபர்கள் தமிழகம் வருவதை எதிர்த்து மதுரை விமான நிலையம் முற்றுகை – 40 பேர் கைது!

சிங்களப் தொழிலதிபர்கள் தமிழகம் வருவதை எதிர்த்து மதுரை விமான நிலையம் முற்றுகை – 40 பேர் கைது!

ஈரோடு அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.SSM கல்லூரியில் நடைபெறும் மகளிருக்கான தொழில் முனைவோர் மாநாடு 22-08-2014 அன்று நடை பெற இருந்தது. அதற்கு இன்று இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்தொழிலதிபர்கள் இலங்கை பண்டாரநாயகா விமானநிலையத்தில் புறப்பட்டு Mahin langa என்ற விமானம் மூலம் மதுரைக்கு  வந்திறங்கி பின்னர் அங்கிருந்து தரைவழியாக குமாரபாளையம் செல்வதாக இருந்தது ...

மேலும் படிக்க »
Scroll To Top