Tag Archives: தோனி

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக விளையாடினார். தற்போது அவர் அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–இந்திய அணி கேப்டனான டோனி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். இவரால் இன்னும் 3 அல்லது ...

மேலும் படிக்க »

தோனி மற்றும் சீனிவாசன் வாக்குமூலத்தை கேட்டு பிசிசிஐ புதிய மனு!

தோனி மற்றும் சீனிவாசன் வாக்குமூலத்தை கேட்டு பிசிசிஐ புதிய மனு!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி முட்கல் ...

மேலும் படிக்க »

ஐசிசி உலக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிக்கு தோனி கேப்டன்!

ஐசிசி உலக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிக்கு தோனி கேப்டன்!

20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியபோதும் தோனிக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கான ஐசிசி உலக 20 ஓவர் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில், வீரர்களின் திறமையை ஐசிசியின் தேர்வுக்குழு ஆய்வு செய்து, இந்த ஆண்டுக்கான 20 ஓவர் அணியைத் தேர்வு செய்தது. இந்தியாவில் இருந்து ...

மேலும் படிக்க »

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது தோனி வழக்கு

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது தோனி வழக்கு

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி வழக்கு தொடர்ந்துள்ளார். 6 வது ஐபிஎல் தொடரில் சூதாட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சென்னை ...

மேலும் படிக்க »

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக டோனி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 25 ஆம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது டோனிக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால், ...

மேலும் படிக்க »

கடந்த 2½ ஆண்டுகளில் வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 10–வது தோல்வி!

கடந்த 2½ ஆண்டுகளில் வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 10–வது தோல்வி!

வெளிநாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது.நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

பந்து வீச்சாளர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் : இந்தியா அணி கேப்டன் தோனி அறிவுரை

பந்து வீச்சாளர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் : இந்தியா அணி கேப்டன் தோனி அறிவுரை

ஹேமில்டனில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரையும்  3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது  நியூசிலாந்து அணி. நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தோனி, பந்து வீச்சாளர்கள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே ...

மேலும் படிக்க »
Scroll To Top