Tag Archives: தோனி

டெஸ்ட் கேப்டனுக்கு தோனி பொருத்தமானவர்: ஸ்டீபன் பிளமிங்

டெஸ்ட் கேப்டனுக்கு தோனி பொருத்தமானவர்: ஸ்டீபன் பிளமிங்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக தோனி டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தோனி டெஸ்ட் கேப்டனுக்கு பொருத்தமானவர் தான் ...

மேலும் படிக்க »

தோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

தோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தோற்றது. டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் தோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். முன்னாள் வீரர்கள் பலர் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமனம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1–3 என்ற கணக்கில் படுதோல்வி கண்டது. 4வது மற்றும் ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி: ஓவல் மைதானத்தில் நாளை துவக்கம்!

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி: ஓவல் மைதானத்தில் நாளை துவக்கம்!

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு வெற்றியை பெற்றது. இந்த முன்னிலையை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி ...

மேலும் படிக்க »

பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம்!

பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம்!

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார். ”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்டில் முரளி விஜய் அபாரம்; முன்னிலையை வலுப்படுத்துமா இந்தியா?

2-வது டெஸ்டில் முரளி விஜய் அபாரம்; முன்னிலையை வலுப்படுத்துமா இந்தியா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இந்தியா தன் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட முடிவில் முரளி விஜய் 59 ரன்களுடனும், கடுமையாக போராடி விளையாடிய தோனி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முரளி விஜய் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கேப்டனுக்கு தோனியே பொருத்தமானவர்: இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி

டெஸ்ட் கேப்டனுக்கு தோனியே பொருத்தமானவர்: இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும். வீராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான இயன் சேப்பல் கூறி இருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேட்பனும், அணியின் தற்போதைய பேட்டிங் ஆலோசகருமான ராகுல் டிராவிட் சரியான பதிலடி கொடுத்துள்ளார். டோனியே ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கைது வாரண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கைது வாரண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் ...

மேலும் படிக்க »

பேட்டிங்கில் இனி அடித்து ஆடப் போகிறேன்: தோனி திட்டவட்டம்

பேட்டிங்கில் இனி அடித்து ஆடப் போகிறேன்: தோனி திட்டவட்டம்

பேட்டிங்கில் இனி காத்திருந்து அடிக்கும் பாணியைத் தான் கடைபிடிக்கப்போவதில்லை என்றும் அடித்து ஆடவேப் போகிறேன் என்றும் தோனி கூறியுள்ளார். நேரத்தைக் கடத்தும் பேட்டிங் இனி இல்லை, அடித்து ஆடினால் மட்டுமே ரன்களை ஸ்கோர் செய்யமுடியும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று கூறுகிறார் தோனி. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தான் இன்னும் ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார்: பிளமிங்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக விளையாடினார். தற்போது அவர் அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–இந்திய அணி கேப்டனான டோனி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். இவரால் இன்னும் 3 அல்லது ...

மேலும் படிக்க »
Scroll To Top