Tag Archives: தோனி

இந்திய ஒரு நாள், டி20 அணியில் அக்‌ஷர் படேல், மணீஷ் பாண்டே!

இந்திய ஒரு நாள், டி20 அணியில் அக்‌ஷர் படேல், மணீஷ் பாண்டே!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல், மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்‌ஷர் படேல் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், இவர் சாம்பியன்ஸ் லீக், ஐபிஎல் போட்டிகளில் அருமையாக விளையாடி வருபவர். மணீஷ் ...

மேலும் படிக்க »

இந்திய அணி தோல்விக்கு பேட்டிங்கே காரணம்: கேப்டன் தோனி அதிருப்தி

இந்திய அணி தோல்விக்கு பேட்டிங்கே காரணம்: கேப்டன் தோனி அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாகவே இந்திய அணி தோல்வியைத் தழுவியதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிருப்தி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கேரளாவில் உள்ள கொச்சியில் நேற்று நடந்தது. ...

மேலும் படிக்க »

சந்தேகம் அளிக்கும் பவுலர்கள் மீது நடவடிக்கை: ஐ.சி.சி முடிவுக்கு தோனி ஆதரவு

சந்தேகம் அளிக்கும் பவுலர்கள் மீது நடவடிக்கை: ஐ.சி.சி முடிவுக்கு தோனி ஆதரவு

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் இன்று பிற்பகல் நடக்கிறது. மழை அச்சுறுத்தல் இருப்பதால் இந்தப்போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரானார் தோனி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரானார் தோனி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் சென்னையின் எஃப்.சி அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் (Kerala Blasters) அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சினும், (Atletico de Kolkata) அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சவ்ரவ் ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டித் தோல்விக்கு நான்தான் காரணம்: தோனி

20 ஓவர் போட்டித் தோல்விக்கு நான்தான் காரணம்: தோனி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதற்கு கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள். ஆனால் 177/5 என்று இந்தியா பின் தங்கியது. “முதல் பந்தில் பவுண்டரி அடித்தேன், நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் 2 பந்துகளை நான் அடித்திருக்க ...

மேலும் படிக்க »

கோப்பையை கைப்பற்றியது இந்தியா: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!

கோப்பையை கைப்பற்றியது இந்தியா: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தார். இங்கிலாந்து நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ரஹானேவை ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரஹானே, தவன் ஆகியோரது அபார பேட்டிங்கினால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா 30.3 ஓவர்களில் எட்டியது. மேலும் கடைசி பந்தை ஷிகர் தவன் சிக்சர் அடிக்க இந்தியா 212/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபார வெற்றி ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது. இந்நிலையில் 25ம்தேதி நடைபெற வேண்டிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 27ம்தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 161 ரன்னுடன் சுருண்டு 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ரெய்னா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ரன் எடுப்பதற்குள் ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரோஹித் ...

மேலும் படிக்க »

திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பற்றி சுரேஷ் ரெய்னா

திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பற்றி சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தன்னம்பிக்கையுடன் போராடி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். பிசிசிஐ.டிவி இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்தவுடன் டெல்லி, லக்னோவில் பயிற்சி மேற்கொண்டேன். மும்பையில் பந்த்ரா குர்லாவில் சிறப்புப் பயிற்சிக்காக சென்றிருந்தேன். அங்குதான் சச்சின் டெண்டுல்கரைச் ...

மேலும் படிக்க »
Scroll To Top