Tag Archives: தோனி

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பிறகு 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 மற்றும் 1 ரன்னில் அவுட் ஆகி சொதப்பி வரும் ஷிகர் தவன் தன்னுடைய பார்முக்குத் திரும்புவதற்கான வழிமுறையை தோனி பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஷிகர் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. துணைக்கண்டத்திற்கு வெளியே அடியெடுத்து ...

மேலும் படிக்க »

பேட்ஸ்மென்களின் தோல்வி: தோனி சாடல்!

பேட்ஸ்மென்களின் தோல்வி: தோனி சாடல்!

பிரிஸ்பேன் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் சவாலின்றி சரணடைந்த இந்திய அணியின் தோல்வி குறித்து தோனி பேட்ஸ்மென்களை சாடியுள்ளார். பிரிஸ்பேன் போட்டியில் இந்தியா இன்று மீண்டும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு சரண் அடைந்து 153 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்டீவ் ஃபின், இவர் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக வீச முடியாமல் திணறினார். ஆனால் இன்று இந்திய ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை அறிமுகம்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை அறிமுகம்!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான புதிய உடை மற்றும் உபகரணங்களை அறிமுகப்படும் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இது தொடர்பாக, மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு உலகக்கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாக ...

மேலும் படிக்க »

அணியின் மாற்று கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி

அணியின் மாற்று கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி

சிட்னியில் நடைபெறவுள்ள 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மகேந்திர சிங் தோனி மாற்று விக்கெட் கீப்பராக நீடிப்பதாக, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தற்போதைக்கு இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக தோனி உள்ளார். சாஹாவுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் தோனி அணியில் இடம்பிடிப்பார். ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: தோனிக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: தோனிக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி விடைபெற்றது குறித்து இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:- சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): நான் விளையாடிய கேப்டன்களிலேயே தோனி தான் சிறந்த கேப்டன். இருவரும் இணைந்து உற்சாகமாக விளையாடி இருக்கிறோம். அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையை பெற்ற அவருக்கு பாராட்டுகள். எனது நண்பரின் அடுத்த இலக்கு 2015-ம் ஆண்டு ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அடைந்தது. தற்போது அவர் மற்ற ...

மேலும் படிக்க »

2வது டெஸ்ட் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

2வது டெஸ்ட் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு, ஓய்வு அறையில் அணி வீரர்கள் இடையே கருத்துப் பரிமாற்றம் இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா –  இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ...

மேலும் படிக்க »

இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: கோலி தலைமை தாங்குகிறார்!

இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: கோலி தலைமை தாங்குகிறார்!

இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது. அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், இடது கை ...

மேலும் படிக்க »

ஐசிசி கனவு ஒருநாள் அணிக்கு எம்.எஸ்.தோனி கேப்டன்!

ஐசிசி கனவு ஒருநாள் அணிக்கு எம்.எஸ்.தோனி கேப்டன்!

2014-ம் ஆண்டுக்கான ஐசிசி கனவு ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் இலங்கை கேப்டன் மேத்யூஸ் தலைமையிலான ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஐசிசியின் கனவு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ...

மேலும் படிக்க »
Scroll To Top