Tag Archives: தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சென்னையில் சந்தித்துள்ளார். சரியாக இன்று காலை 10:10 மணிக்கு அடையாரில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லத்திற்கு வந்த தோனி,அங்கு ஸ்ரீனிவாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் ...

மேலும் படிக்க »

இந்திய பேட்டிங் வரிசை வளைந்து கொடுக்காத தன்மையுடன் உள்ளது: தோனி

இந்திய பேட்டிங் வரிசை வளைந்து கொடுக்காத தன்மையுடன் உள்ளது: தோனி

இதுதான் என் பேட்டிங் வரிசை இந்த இடத்தில்தான் நான் களமிறங்குவேன் என்ற ஒரு விறைப்பான, வளைந்து கொடுக்காத தன்மையுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருப்பதாக தோனி அங்கலாய்த்துள்ளார். ரஹானே 3-ம் நிலையில் களமிறங்கி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நன்றாக ஆடிவந்தார், இந்நிலையில் மீண்டும் விராட் கோலி நேற்று ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். அணியின் ...

மேலும் படிக்க »

199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5 ...

மேலும் படிக்க »

தோனியின் தலைசிறந்த சில ஐபிஎல் ஆட்டங்களின் தொகுப்பு – காணொளி

தோனியின் தலைசிறந்த சில ஐபிஎல் ஆட்டங்களின் தொகுப்பு – காணொளி

மேலும் படிக்க »

தோனிக்கும் – கோலிக்கும் இடையே என்னதான் பிரச்சனை?: வாய் திறந்த முகமது ஷமி!

தோனிக்கும் – கோலிக்கும் இடையே என்னதான் பிரச்சனை?: வாய் திறந்த முகமது ஷமி!

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முதல் முறையாக இழந்ததால் கேப்டன் தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். வீரர்கள் இடையே இருக்கும் மோதல் காரணமாக தோனி இந்த முடிவை அறிவித்ததாக கூறப்பட்டது. அவருக்கும், டெஸ்ட் கேப்டன் வீராட் கோலிக்கும் இடையே பிளவு ...

மேலும் படிக்க »

கேப்டன் பதவியில் இருந்து விலக தயார்: தோனி அதிரடி அறிவிப்பு!

கேப்டன் பதவியில் இருந்து விலக தயார்: தோனி அதிரடி அறிவிப்பு!

தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அதிரடியாக கூறி உள்ளார். முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் தோனி, செய்தியாளர் சந்திப்பின் போது, ”இந்திய கிரிக்கெட் தொடர்பாக ...

மேலும் படிக்க »

தோனியை சந்தித்த பெரிய காக்கா முட்டை மற்றும் சின்ன காக்கா முட்டை!

தோனியை சந்தித்த பெரிய காக்கா முட்டை மற்றும் சின்ன காக்கா முட்டை!

சமீபத்தில் ரிலீசாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் படம் ‘காக்கா முட்டை’. பத்திரிகையாளர்களின் நல்ல விமர்சனங்களும் இப்படத்திற்கு கிடைத்திருப்பதோடு கமர்ஷியலாகவும் இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்பத்தில் ரமேஷ், விக்னேஷ் என இரண்டு சிறுவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். ...

மேலும் படிக்க »

10 சதவீத அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது அம்பயருக்கு எதிராக கருத்து கருத்து சொன்னதால்

10 சதவீத அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது  அம்பயருக்கு  எதிராக கருத்து கருத்து சொன்னதால்

ஐ.பி.எல். 8 சீசனில் பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்த போது, துவக்க ஆட்டக்காரர் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். மலிங்கா வீசிய அந்த பந்து ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்கு ...

மேலும் படிக்க »

தோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

தோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

கடந்த இரு நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக தோனி ஆஸ்திரேலியாவில் இருப்பதால் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியா வரவில்லை. இந்நிலையில்தான் அவரது குழந்தைக்கு ஷீபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தோனிக்கு குழந்தை பிறந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ...

மேலும் படிக்க »
Scroll To Top