Tag Archives: தொழில்துறை

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

ஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்: அசோசேம்

விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்: அசோசேம்

விஜய் மல்லையா வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி செலுத்த வேண்டிய சூழலில், 4,000 கோடி ரூபாயை கொடுக்க முன்வந்தார். ஆனால் வங்கிகள் இதனை ஏற்க மறுத்தன. இந்த சூழ்நிலையில் வங்கிகள் திறந்த மனதுடன் விஜய் மல்லையா விடம் பேசி தங்களது நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

கடன்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நாளை தர்ணா: 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு

கடன்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில்  நாளை தர்ணா: 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு

இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாளை புதுடெல்லி ஜந்தர் மந்தர் திடலில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த சுமார் 3 லட்சம் ரூபாய் கடன்தொகையை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி ரத்து செய்துள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு ...

மேலும் படிக்க »

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப்பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்ட தடை பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப்பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்ட தடை பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டிடக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இயற்கை வளம் அழிவதோடு நீர் சார்ந்து வாழும் பறவைகள், விலங்குகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று நாளேடு ...

மேலும் படிக்க »

‘ஸ்டார்ட் அப்’ தொழில் கொள்கை குறித்து தமிழக அரசு ஆலோசனை: தொழில்துறை செயலாளர்

‘‘ஸ்டார்ட் அப் தொழில் கொள்கையை உருவாக்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’’ என தொழில்துறை செயலாளர் கூறினார். இந்திய தொழிலக கூட்ட மைப்பு (சிஐஐ) ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது. சிஐஐ ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் ஆனந்த் பி.சுரானா வரவேற்புரை ஆற்றினார். சிஐஐ-யின் ...

மேலும் படிக்க »

‘உலக வர்த்தக மாநாடு’; வளரும் நாடுகள் கடும் விவாதம் இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கு எந்த பயனும் இருக்காது

‘உலக வர்த்தக மாநாடு’; வளரும் நாடுகள் கடும் விவாதம் இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கு எந்த பயனும் இருக்காது

சமீபத்தில் முடிந்த உலக வர்த்தக அமைப்பின் நைரோபி மாநாட்டில் வளரும் நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா கடுமையான பேச்சுவார்த்தை நடத்தியது என்று மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் நேற்று இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: அமெரிக்கா உட்பட சில வளர்ந்த நாடுகள் தோகா சுற்று ...

மேலும் படிக்க »

செப்டம்பர் மாத உற்பத்தி வளர்ச்சி குறைவு

செப்டம்பர் மாத உற்பத்தி வளர்ச்சி குறைவு

இந்திய தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக குறைந்துள்ளது. செப்டம்பர் மாத தொழில் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. தேவை குறைவு காரணமாக உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக தொழில் ஆய்வுகள் தெரி விக்கிறது. நிக்கெய் உற்பத்தி கொள் முதல் நிர்வாகத்தின் புள்ளிவிவரங் களில் இது தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top