Tag Archives: தொழிலாளர்கள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முககவசம், கையுறை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முககவசம், கையுறை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு பலவிதமான நெருக்கடிகளை கொடுக்கிறது அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும், பதிவேட்டில் ...

மேலும் படிக்க »

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்

கொரோனா ஊரடங்கால் பொதுப் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளக்குறைப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தவல் வெளியாகி உள்ளது தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்போவதாக தகவல் வந்ததும். இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ...

மேலும் படிக்க »

12 மணி நேரமாக பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்? மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை!

12 மணி நேரமாக பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்? மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை!

நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று 12 தொழில் துறை அமைப்புகள் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரிடம்  கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதலில் 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் 14ம் ...

மேலும் படிக்க »

கொரோனா நடவடிக்கை; புலம்பெயர் தொழிலாளர்கள்; காங்கிரஸ் தலைவர்கள் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது

கொரோனா நடவடிக்கை; புலம்பெயர் தொழிலாளர்கள்; காங்கிரஸ் தலைவர்கள் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கை செயல்படுத்தி வருகிறது. பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் பேசிய வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோவில் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு ...

மேலும் படிக்க »

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண ராகுல், பிரியங்கா வற்புறுத்தல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண ராகுல், பிரியங்கா வற்புறுத்தல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி கூறியதாவது:-  “ ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் தீர்வு காண ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பு; வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மோடி செய்யவேண்டிய கடமைகள்! வைகோ கடிதம்

கொரோனா பாதிப்பு; வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மோடி செய்யவேண்டிய கடமைகள்! வைகோ கடிதம்

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இந்த கொரோனா பாதிப்பால் தவிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி செய்யவேண்டிய கடமைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். வைகோ அவர்கள் இன்று ஏப்.23 பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்; “நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சில ...

மேலும் படிக்க »

கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம்

கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம்

பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்சாலை மசோதா-2016 தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நேரத்திற்கு ஏற்ப இரு மடங்கு சம்பளம் தர வேண்டும். அதற்காக கூடுதல் நேரம் பார்க்க வேண்டும் ...

மேலும் படிக்க »

திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை

திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சேடபாளையத்தில் சைசிங் மில் தொழிலாளர்கள் 2 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பல்லடம், சேடபாளையம் கல்லன்தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான சைசிங் மில் உள்ளது. இதில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த விக்கி (25), சிராஜ் (24), சேகர் (24), உத்தரப் ...

மேலும் படிக்க »

1,170 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் டாடா

1,170 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் டாடா

இந்தியாவைச் சேர்ந்த பிரபல உருக்கு தயாரிப்பு நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது தொழிலாளர்களில் 1,170 பேரை வேலையிலிருந்து நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஸ்கோன்தோர்ப்பில் உள்ள ஆலையில் பணிபுரியும் 900 தொழிலாளர்களும், டல்ஜெல் மற்றும் கிளைட்பிரிட்ஜ் ஆலைகளில் உள்ள 270 தொழிலாளர்களும் தமது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. தொழிலாளர்கள் 2–வது நாளாக உண்ணாவிரதம்!

என்.எல்.சி. தொழிலாளர்கள் 2–வது நாளாக உண்ணாவிரதம்!

நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி கடந்த மாதம் 20–ந்தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்.எல்.சி. நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த சுமூக தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து காலவயைரற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க வளாகத்தில் தொழிலாளர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top