Tag Archives: தொழிற்சங்க நிர்வாகிகள்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை ...

மேலும் படிக்க »

என்.எல்.சி விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு எட்டப்படுமென தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை!

என்.எல்.சி விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு எட்டப்படுமென தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை!

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம்  தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. அதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர் அதன் பேரில் இன்று (7–ந் தேதி) நெய்வேலி 1–வது வட்டத்தில் உள்ள நெய்வேலி இல்லத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் ...

மேலும் படிக்க »
Scroll To Top