Tag Archives: தொடர்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொண்டதில்லை. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் ஆகியோர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 36.4 ஓவர்களில் 167 ரன்களில் சுருண்டது. மிட்செல் மார்ஷ் (50 ரன்), ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசை தொடர்ந்து ஆஸி.யை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன்

வெஸ்ட் இண்டீசை தொடர்ந்து ஆஸி.யை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன்

கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால், ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. அடுத்த வருடம் செப்டம்பர் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து தொடர் ரத்தாகும் என பி.சி.சி.ஐ. மிரட்டல்: முன்னாள் நீதிபதி லோதா விளக்கம்

நியூசிலாந்து தொடர் ரத்தாகும் என பி.சி.சி.ஐ. மிரட்டல்: முன்னாள் நீதிபதி லோதா விளக்கம்

லோதா கமிட்டி செய்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து வருகிறது. இதனால் முன்னாள் நீதிபதி லோதா கமிட்டி பி.சி.சி.ஐ. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் பி.சி.சி.ஐ.யின் கணக்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அறிக்கையின் நகல் பி.சி.சி.ஐ.க்கும் அனுப்பப்பட்டது. பணம் இல்லாமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது. ஆகையால், ...

மேலும் படிக்க »

பெண்கள் பிக் பாஷ் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை ஹர்மான்ப்ரீத் கார் ஒப்பந்தம்

பெண்கள் பிக் பாஷ் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை ஹர்மான்ப்ரீத் கார் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிநாட்டில் (இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் விளையாட பி.சி.சி.ஐ. அனுமதிக்கவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு மட்டும் பி.சி.சி.ஐ. அனுமதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் முதல் வீராங்கனையாக ஹர்மான்ப்ரீத் கார் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.5 ஓவர்களில் 285 ...

மேலும் படிக்க »

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம் ஜிம்பாப்வேயை “ஒயிட் வாஷ்’ ஆக்கியுள்ளது. ஜிம்பாப்வே அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவிடம் ...

மேலும் படிக்க »

கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஜிம்பாப்வேயை வென்றது ஆஸ்திரேலியா

கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஜிம்பாப்வேயை வென்றது ஆஸ்திரேலியா

முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது. ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் ...

மேலும் படிக்க »
Scroll To Top