Tag Archives: தே.மு.தி.க

தே.மு.தி.க. தலைமைக்கு எதிராக பேசிய சந்திரகுமார் உள்ளிட்ட அனைவரும் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

தே.மு.தி.க. தலைமைக்கு எதிராக பேசிய சந்திரகுமார் உள்ளிட்ட அனைவரும் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

தே.மு.தி..க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் 95 சதவீதம் பேர் தி.மு.க.,வுடன் தான் சேர விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் தலைவர் விஜயகாந்த் கூட்டணி முடிவை தன்னிச்சையாக எடுத்ததாகவும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் மற்றும் சில நிர்வாகிகள் இன்று பேட்டியளித்தனர். மேலும், கூட்டணி குறித்த முடிவை தலைமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க.வை உடைக்க தி.மு.க. முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தே.மு.தி.க.வை உடைக்க தி.மு.க. முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தே.மு.தி..க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் 95 சதவீதம் பேர் தி.மு.க.,வுடன் தான் சேர விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் தலைவர் விஜயகாந்த் கூட்டணி முடிவை தன்னிச்சையாக எடுத்ததாகவும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இன்று பேட்டியளித்தார். மேலும், கூட்டணி குறித்த முடிவை தலைமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அவரது ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. நம்பவைத்து மோசம் செய்துவிட்டது: ஜி.கே.வாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் பரிசீலிப்போம்; இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் பேட்டி

தே.மு.தி.க–மக்கள் நல கூட்டணியில் ஜி.கே.வாசன் சேர விரும்பினால் பரிசீலனை செய்வோம் என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க–மக்கள் நல கூட்டணிக்கு ஜி.கே.வாசன் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசனிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:– கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க. – மக்கள்நலக்கூட்டணி தேர்தல்வரை நீடிப்பது சந்தேகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க. – மக்கள்நலக்கூட்டணி தேர்தல்வரை நீடிப்பது சந்தேகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதீய ஜனதா பெரியோர் சந்திப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நாகர்கோவில் பாரதீய ஜனதா வேட்பாளர் எம்.ஆர். காந்தியை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– நாகர்கோவிலில் நடைபெறும் பெரியோர் சந்திப்பு நிகழ்ச்சியில் ...

மேலும் படிக்க »

தமிழக விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்துக்கு மக்கள் நல கூட்டணி,தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

தமிழக விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்துக்கு மக்கள் நல கூட்டணி,தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

தமிழக விவசாயிகள் வரும் ஐந்தாம் தேதி நடத்தவுள்ள ரெயில் மறியல் போராட்டத்துக்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் நாசமடைந்ததையடுத்து தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் விவசாய கடனை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ...

மேலும் படிக்க »

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துடன் சந்திப்பு

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துடன் சந்திப்பு

மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் இருந்து 12.10 மணிக்கு தே.மு.தி.க. கட்சி அலுவலகம் வந்தனர். அவர்கள் விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். அப்போது தொகுதி பங்கீடு, பிரசார பயணம் பற்றி விவாதிக்கப்பட்டது. இன்று நடந்த சந்திப்பின் போது தமிழக விவசாய கூட்டமைப்பின் தலைவர் ...

மேலும் படிக்க »

மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் 10-ந் தேதி சென்னை மாநாட்டில் வெளியிட திட்டம்

மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் 10-ந் தேதி சென்னை மாநாட்டில் வெளியிட திட்டம்

மக்கள் நல கூட்டணியில் 5-ம் கட்ட பிரசாரம் முடிந்த உடன் 2-ம் கட்டமாக தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஏப்ரல் 10-ந்தேதி சென்னை மாநாட்டில் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை ...

மேலும் படிக்க »

பிரேமலதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் மனு

பிரேமலதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் மனு

தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நெல்லையில் நாளை தொடங்குகிறது. அதே மாதம் 4–ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசுகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தே.மு.தி.க. ...

மேலும் படிக்க »

மூத்த தலைவர்களாக இருந்தாலும் என் தலைமையை ஏற்றுள்ளனர் : விஜயகாந்த் நன்றி தெரிவித்தார்

மூத்த தலைவர்களாக இருந்தாலும் என் தலைமையை ஏற்றுள்ளனர் : விஜயகாந்த்  நன்றி தெரிவித்தார்

மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து விளக்கமளிக்க மற்ற தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமது பேச்சை மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்தார். தம்மை கிங் ஆக மாற்றுவதாக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். தாம் எப்போதும் மக்களுடனேயே இருப்பதாக தெரிவித்த ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: கருணாநிதி பேட்டி

தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: கருணாநிதி பேட்டி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்று உள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி வருகிறது. தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top