Tag Archives: தே.மு.தி.க

ஜெயலலிதா முன்னிலையில் 11 ஆயிரத்து 967 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

ஜெயலலிதா முன்னிலையில் 11 ஆயிரத்து 967 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

தி.மு.க., காங்கிரஸ், தே.மு. தி.க., ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் கொடுத்து இருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று 12 ஆயிரம் பேரையும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். ...

மேலும் படிக்க »

தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க.வை இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்: விஜயகாந்துக்கு கண்டனம்

தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க.வை இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்: விஜயகாந்துக்கு கண்டனம்

தே.மு.தி.க.வில் இருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள், 10 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு எதிராக மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 3 தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்தீபன், சி.எச். சேகர் ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில் தி.மு.க.வுடன் மக்கள் தே.மு. தி.க.வை ...

மேலும் படிக்க »

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும்; விஜயகாந்த் பேச்சு

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும்; விஜயகாந்த் பேச்சு

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும் என்று, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தே.மு.தி.க.வுக்கு தற்போது தோல்வி ஏற்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். அது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் சாம்பலில் இருந்து ...

மேலும் படிக்க »

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த மக்கள்நல கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அக்கட்சி 104 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியை தழுவியதோடு டெபாசிட்டையும் இழந்தார் சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க அடுத்தகட்ட நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ...

மேலும் படிக்க »

134 தொகுதிகளில் வென்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது: ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்; தி.மு.க.கூட்டணி 98 இடங்களில் வெற்றி

134 தொகுதிகளில் வென்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது: ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்; தி.மு.க.கூட்டணி 98 இடங்களில் வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார். தி.மு.க. கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. பா.ம.க. மற்றும் விஜயகாந்த் அணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 234 உறுப்பினர் களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த ...

மேலும் படிக்க »

232 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை; தமிழகத்தில் யார் ஆட்சி? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும்

232 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை; தமிழகத்தில் யார் ஆட்சி? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும்

தமிழக சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு 6 முனை போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அ.தி.மு.க.வும், ஆட்சியை கைப்பற்ற தி.மு.க.வும் கடும் பிரசாரத்தை மேற்கொண்டன. தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணி–த.மா.கா. அணியினரும், பா.ஜ.க. பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

சேலம் அருகே தே.மு.தி.க. வேட்பாளர் மகன் மீது தாக்குதல்

சேலம் அருகே தே.மு.தி.க. வேட்பாளர் மகன் மீது தாக்குதல்

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சியான மக்கள் தே.மு.தி.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் தொகுதி முழுவதும் நேற்று இரவு வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி

அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “த நியூஸ் மினிட்” என்ற இணையத்தளத்துக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருவதற்காக எனக்கு பண ஆசை காட்டினார்கள். அ.தி.மு.க., தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் எனக்கு பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பணத்துக்கு மயங்காமல் ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

தமிழக மக்கள் விரும்பும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. தேர்தல் பிரசார மாநாடு பெரும் ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் 6 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் 6 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் 6 கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவன தலைவருமான விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ...

மேலும் படிக்க »
Scroll To Top