Tag Archives: தே.மு.தி.க

பா.ஜ.க – தே.மு.தி.க கூட்டணியில் இழுபறி : வெளியேற்றப்படுமா பா.ம.க?

பா.ஜ.க – தே.மு.தி.க கூட்டணியில் இழுபறி : வெளியேற்றப்படுமா பா.ம.க?

பா.ஜ.க, கூட்டணியில், தே.மு.தி.க., 18 தொகுதிகள், பா.ம.க., 14 தொகுதிகள் கேட்பதால், பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதிக்குள், கூட்டணியை முடிவு செய்து விடுவோம் என, பா.ஜ.க, தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தமிழகத்தில், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெற முன்வந்துள்ளன. இக்கட்சிகளுடன், பா.ஜ.க, தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ...

மேலும் படிக்க »

தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்!

தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்!

அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறி, தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென இன்று அதிமுகவில் இணைவதாக அறிவித்துள்ளார். தே.மு.தி.க.வில் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில், எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகியதோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இதனிடையே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கி முதல்வர் ஜெயலலிதா கவுரவித்தார். மேலும், அ.தி.மு.க ...

மேலும் படிக்க »

பிரதமரை சந்திக்கிறார் விஜயகாந்த் : காங்கிரசுடன் கூட்டணியா?

பிரதமரை சந்திக்கிறார் விஜயகாந்த் : காங்கிரசுடன் கூட்டணியா?

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க வரும் 14-ம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்கிறார். இந்த திடீர் சந்திப்பு தே.மு.தி.க- காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரம் என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன அ.தி.மு.க – கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் செல்வாக்கு சரிந்துவிட்டது : பண்ருட்டி ராமச்சந்திரன்

விஜயகாந்த் செல்வாக்கு சரிந்துவிட்டது : பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டில் நிருபர்களை சந்தித்தார்,அப்போது அவர் கூறியதாவது,ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க. மேலும் செல்வாக்கு இழந்து விடும். தே.மு.தி.க. ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்த கட்சி மாநாட்டில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? என விஜயகாந்த் அறிவிப்பார் என ...

மேலும் படிக்க »

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. மாநில மாநாடு இன்று நடக்கிறது!

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. மாநில மாநாடு இன்று நடக்கிறது!

தே.மு.தி.க. மாநில மாநாடு உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை ‘ஊழல் எதிர்ப்பு மாநாடு’ என்ற பெயரில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, எறஞ்சியில் தே.மு.தி.க. மாநில மாநாடு இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதற்காக சுமார் 225 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயில் செஞ்சி கோட்டை போன்றும், மேடைகள் சட்டமன்றம், நாடாளுமன்றம் போலவும் ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும்: இல. கணேசன்

தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும்: இல. கணேசன்

தே.மு.தி.க கட்சியுடன் பா.ஜ.க. நிச்சயம் கூட்டணி அமைக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘‘கடல் தாமரை’’ என்ற பெயரில் நேற்று மாலை மாநாடு நிகழ்த்தப்பட்டது.இதில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய ...

மேலும் படிக்க »

திமுகவின் கபட நாடகத்தை ஏற்க தயாராக இல்லை: பிரேமலதா விஜயகாந்த்.

திமுகவின் கபட நாடகத்தை ஏற்க தயாராக இல்லை: பிரேமலதா விஜயகாந்த்.

மு.க.அழகிரி விவகாரத்தில் திமுகவினரின் நாடகத்தை தமது கட்சி நம்பத் தயராக இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவின் பிரேமலதா கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே வரும் 2ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா இன்று உளுந்தூர்பேட்டை வந்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ...

மேலும் படிக்க »
Scroll To Top