Tag Archives: தே.மு.தி.க

ஆவின் பால் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: விஜயகாந்த்

ஆவின் பால் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: விஜயகாந்த்

ஆவின் நிறுவன முறைகேடு தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு கடந்த முறை பால் விலை உயர்வை அறிவித்தபோதே இந்த விலை உயர்வு தனியார் பால் நிறுவன முதலாளிகளுக்கு லாபம் தரும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளதோ? என்று ஐயப்பாடு ...

மேலும் படிக்க »

பால் விலை உயர்வை கண்டித்து விஜயகாந்த் போராட்டம் அறிவிப்பு!

பால் விலை உயர்வை கண்டித்து விஜயகாந்த் போராட்டம் அறிவிப்பு!

ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர். பால் விலை உயர்வு காரணமாக காபி மற்றும் டீ விலையை உயர்த்தவும் டீக்கடைக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ...

மேலும் படிக்க »

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  தே.மு.தி.க. திடீரென மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க. துணை செயலாளரும், வழக்கறிஞருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானி ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: தே.மு.தி.க., பா.ஜ.க. கோரிக்கை!

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: தே.மு.தி.க., பா.ஜ.க. கோரிக்கை!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வருகின்ற 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்க, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு!

தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு!

தே.மு.தி.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தே.மு.தி.க.வின் நீலகிரி மாவட்ட செயலாளராக எல்.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய செயலாளராக கே.அண்ணாதுரை ஆகியோர் இன்று (நேற்று) முதல் ...

மேலும் படிக்க »

ஊழலை ஒழிக்க ஒத்துழைப்போம்: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்!

ஊழலை ஒழிக்க ஒத்துழைப்போம்: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்!

நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முழு ஒத்து‌ழைப்பு வழங்கிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்தாலே முன்னேறிவிடும். அதனால்தான், தே.மு.தி.க.வை, நான் து‌வக்கியபோதே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம், ...

மேலும் படிக்க »

நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– வட மாநிலங்களில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிக மக்கள் உயிர் இழந்ததோடு பெருவாரியான மக்கள் தங்கள் உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து வாடுகின்றனர். மறுபுறம் பல மாநிங்களில் மழையளவு குறைவின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை, ...

மேலும் படிக்க »

சட்டப் பேரவையிலிருந்து தே.மு.தி.க. வினர் வெளியேற்றம்!

சட்டப் பேரவையிலிருந்து தே.மு.தி.க. வினர் வெளியேற்றம்!

முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று தே.மு.தி.க உறுப்பினர் சந்திரகுமார், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து பேசினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, சட்டம்- ஒழுங்கு குறித்து பேச தே.மு.தி.க.வுக்கு தகுதியில்லை என்று கூறியதோடு, தே.மு.தி.க.வினர் மீதான வழக்கு பட்டியலை வாசித்தார். ...

மேலும் படிக்க »

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!

தே.மு.தி.க. சார்பில் “உங்களுடன் நான்” என்ற நிகழ்ச்சியின் மூலம் வரும் 26ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து கலந்தாலோசனை நடத்துகிறார். தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அந்தந்த மாவட்டத்தை சார்ந்த கழக அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், ...

மேலும் படிக்க »

தாது மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்!

தாது மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்!

தாது மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தலைமையில் நடந்த தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு ...

மேலும் படிக்க »
Scroll To Top