Tag Archives: தே.மு.தி.க

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கரூரில் தே.மு.தி.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கமலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கட்சி தொடங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் மீடியாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சொல்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் ...

மேலும் படிக்க »

நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது

நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்கக் கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருகிறது. தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள். ...

மேலும் படிக்க »

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு நிலு வைத் தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து சர்க்கரை ஆலைகள் முன்பு ஜனவரி 4-ம் தேதி தே.மு.தி.க முற்றுகைப் போராட்டம் நடத்தும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. ...

மேலும் படிக்க »

தினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்

தினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்

தென்சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி பிரமேலதா, மாவட்ட செயலாளர் வி.சி. ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ...

மேலும் படிக்க »

அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜயகாந்தி கேள்வி

அரசுக்கு வெட்கமாக இல்லையா?  விஜயகாந்தி  கேள்வி

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்தும், விவசாயிகளின் நலன் காக்க இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்

விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாக்கி பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேருவதற்கு வைகோதான் வந்தார். ஆனால் இப்போது அவர் எங்களை விமர்சனம் செய்கிறார். அவர் மிகுந்த உணர்ச்சி வசப்படுபவர். தினமும் ஒரு கருத்தை சொல்வார்’ என்றார். பிரேமலதாவின் இந்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல்

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல்

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

ஜெர்மனியிலிருந்து தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு தரப்படும்;முதலமைச்சர் ஜெயலலிதா

ஜெர்மனியிலிருந்து தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு தரப்படும்;முதலமைச்சர்  ஜெயலலிதா

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– துருக்கியில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டிகள், கடந்த 11–ந் தேதியில் இருந்து 18–ந் தேதி வரை நடந்தது. துருக்கியில் கலவரங்கள் நடந்த போதும், விளையாட்டு போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், போட்டிகளில் பங்கேற்க சென்ற அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக தாயகம் ...

மேலும் படிக்க »

தி.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் தே.மு.தி.க.வில் இணைந்த நிர்வாகிகள்

தி.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் தே.மு.தி.க.வில் இணைந்த நிர்வாகிகள்

ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் லோகநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வேணு, கடலூரைச் சேர்ந்த கவுன்சிலர் துரை மகாதேவன் ஆகியோர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிலையில் 3 பேரும் இன்று மீண்டும் தே.மு.தி.க.வில் சேர்ந்தனர். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளர் இளங்கோவன், செயலாளர் பார்த்தசாரதி முன்னிலையில் தங்களை மீண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top