Tag Archives: தேவேந்திர பட்னாவிஸ்

ரூ 40 ஆயிரம் கோடி நிதியை திருப்பி அனுப்ப தேவேந்திர பட்னாவிஸ் போட்ட நாடகம் வெளிச்சமாகியது!

ரூ 40 ஆயிரம் கோடி நிதியை திருப்பி அனுப்ப தேவேந்திர பட்னாவிஸ் போட்ட நாடகம் வெளிச்சமாகியது!

ரூ 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில்  முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அங்கு ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நிகழ்ச்சி நடத்த முழு பாதுகாப்பு: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நிகழ்ச்சி நடத்த முழு பாதுகாப்பு: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான குலாம் அலியின் (74) கலை நிகழ்ச்சி மும்பையின் ஷண்முகானந்த ஹாலில் நடைபெற இருந்தது. இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது சந்தேகம்!

மத்திய அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது சந்தேகம்!

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அதில் சிவசேனா இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. மகாராஷ்டிவில் பாரதிய ஜனதா, சிவசேனா இடையேயான உறவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. இந்த சூழலில், இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், ...

மேலும் படிக்க »

மராட்டிய சட்டசபையில் 12-ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் பட்னாவிஸ்

மராட்டிய சட்டசபையில் 12-ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் பட்னாவிஸ்

மராட்டிய மாநில முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் வரும் 12-ம் தேதி சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் ஒரு எம்.எல்.ஏ. சமீபத்தில் இறந்துப்போன சூழ்நிலையில் சட்டசபையில் பா.ஜ.க.வின் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிரா முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என சிவசேனா தெரிவித்துள்ளது. புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. பட்நாவிசுடன், மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் 2 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

அரியானாவில் பா.ஜனதா ஆட்சி: கேப்டன் அபிமன்யூ முதல்-மந்திரி ஆகிறார்?

அரியானாவில் பா.ஜனதா ஆட்சி: கேப்டன் அபிமன்யூ முதல்-மந்திரி ஆகிறார்?

அரியானாவில் கேப்டன் அபிமன்யூ முதல்–மந்திரி ஆகிறார். மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்–மந்திரியாகும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடந்த அரியானா, மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 47 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் முழு மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. காங்கிரசுக்கு 15 ...

மேலும் படிக்க »
Scroll To Top