Tag Archives: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு;திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு;திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரும் 28-ம் தேதி நடக்க இருந்த திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி

      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள்,அரசியல் இயக்கங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் மத்திய அரசை நோக்கி குரல் எழுப்புகையில் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் காவேரிக்காக குரல் கொடுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் மற்றும் எதிர்கட்சிகள் கொண்டுவருகிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ...

மேலும் படிக்க »

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

          ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் | கோப்புப்படம்: க.ஸ்ரீபரத் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது. தமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா கடந்த ...

மேலும் படிக்க »

டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல் ரத்து – தேர்தல் கமிஷன் அறிவிப்பு

டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல் ரத்து – தேர்தல் கமிஷன் அறிவிப்பு

    வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கம், குஜராத், கோவா ஆகியவற்றில் 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்தது. வரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top