Tag Archives: தேர்தல் ஆணையம்

டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குபதிவு துவக்கம்!

டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குபதிவு துவக்கம்!

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி. 70 தொகுதிகளில் டெல்லி சட்டசபைக்கு 66 பெண்கள் உட்பட 673 ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 13–ந்தேதி நடக்கிறது. வேட்பாளர்களாக 29 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுக்கவும் ...

மேலும் படிக்க »

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், பணப்பட்டுவாடா மற்றும் ஆள்பலத்தை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லி காவல் ஆணையர் பிஎஸ் பாஸ்சி, தலைமைச் செயலர் ஸ்போலியா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது டெல்லியின் எல்லையில் அமைந்திருக்கும் உத்தரபிரதேசம், ஹரியானா ...

மேலும் படிக்க »

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை கண்டு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி ...

மேலும் படிக்க »

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்!

வாக்களிக்க பணம் பெறுமாறு கூறிய விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட கெஜ்ரிவால், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், வாக்களிக்க பணம் பெறுமாறு கூறுவது, ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இதுவரை 17 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. தி.மு.க, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 17 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ...

மேலும் படிக்க »

தேசிய வாக்காளர் தினம் நாளை அனுசரிப்பு: சந்தீப் சக்சேனா

தேசிய வாக்காளர் தினம் நாளை அனுசரிப்பு: சந்தீப் சக்சேனா

தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனநாயக தேர்தல் முறைகளில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25–ந் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் 2011–ம் ஆண்டில் இருந்து கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி ...

மேலும் படிக்க »

ஆம் ஆத்மி வேட்பாளர் உள்பட 3 பேர் தேர்தலில் போட்டியிட தடை!

ஆம் ஆத்மி வேட்பாளர் உள்பட 3 பேர் தேர்தலில் போட்டியிட தடை!

மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாததால் மிசோரம் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் மிக்கேல் லால்மன்சுவாலா 3 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை ...

மேலும் படிக்க »

கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

ஆதாரமற்ற குற்றச்சாட்டை தம் மீது சுமத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது, பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்தார். பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரபத் ஜா, விஜய் கோயல் உள்ளிட்ட சிலருடன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top