Tag Archives: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை அளிப்பது அவரவர் விருப்பம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை அளிப்பது அவரவர் விருப்பம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை அளிப்பது வாக்காளர்களின் சுய விருப்ப அடிப்படையிலானது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான எந்த ஒரு சேவையும் வாக்காளருக்கும் மறுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை அளிக்காததால் ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சாத்தான்குளதில் ஆர்பாட்டம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சாத்தான்குளதில்  ஆர்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் விடுமுறை நாளிலும் இதற்கென சிறப்பு முகாம் நடத்தப்படுவதால் வருவாய்த்துறை அலுவலர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதையடுத்து தேர்தல் ஆணையத்தை கண்டித்து சாத்தான் குளம் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருவாய்த்துறை ...

மேலும் படிக்க »

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனையை தொடங்கியுள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் தொகுதி பெருநகரான சென்னையில் அமைந்துள்ளதால் தயாரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுவிடும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதி ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியான தகவல் குறித்து மத்திய தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். அத்தொகுதிக்கு இன்றைய தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், இடைத்தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் ...

மேலும் படிக்க »

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்த ஒரே விண்ணப்ப படிவம்!

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்த ஒரே விண்ணப்ப படிவம்!

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் வழங்கும் எளிய நடை முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பதற்கான நடவடிக்கையின்படி  கடந்த 22-ந்தேதி நிலவரப்படி 3 கோடி வாக்காளர்களிடம் விபரங்கள் ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற தேர்தலில் செலவு கணக்கை காட்டாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் கமிஷன் உத்தரவு!

பாராளுமன்ற தேர்தலில் செலவு கணக்கை காட்டாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் கமிஷன் உத்தரவு!

இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதன்படி, சிவகங்கை தொகுதியில் ...

மேலும் படிக்க »

தேர்தல் செலவு கணக்கு அளிக்காத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் செலவு கணக்கு அளிக்காத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மக்களவை தேர்தல் செலவு கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத ஆம் ஆத்மி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும், தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கடந்த மக்களவைத் ...

மேலும் படிக்க »

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: தேர்தல் ஆணையம் தகவல்!

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: தேர்தல் ஆணையம் தகவல்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரி செய்து, சீரமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இந்த பணியை மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் செய்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர், டெல்லியில் நேற்று வெளியிட்டார். இது ...

மேலும் படிக்க »

போலி வாக்காளர்களை நீக்க அடுத்த மாதம் முகாம்: தேர்தல் ஆணையம்

போலி வாக்காளர்களை நீக்க அடுத்த மாதம் முகாம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் முகாம் நடத்தப்பட உள்ளது. தேசிய வாக்காளர் பட்டியலை 100 சதவீத அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக தயாரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்பதை ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான களம் விறுவிறுப்படைந்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக அமைச்சர்கள் பலர் வாக்கு சேகரித்தனர். அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று ஓட்டு வேட்டையாடினர். இதேபோல், திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக திமுக முன்னாள் ...

மேலும் படிக்க »
Scroll To Top