Tag Archives: தேர்தல் ஆணையம்

பிகார் தேர்தலில் அரசியல் கட்சிகள் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை: தேர்தல் ஆணையம்

பிகார் தேர்தலில் அரசியல் கட்சிகள் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை: தேர்தல் ஆணையம்

பிகார் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அனைத்து தேசிய கட்சிகளுக்கும் பிகார் தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. பிகாரில் மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில், திட்டமிட்ட ...

மேலும் படிக்க »

வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை  நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ...

மேலும் படிக்க »

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்களிப்பது என்பது சட்டரீதியில் முக்கியமே தவிர, அது அடிப்படை உரிமை கிடையாது என்றும், வாக்களிப்பதை கட்டாயமாக்கினால் அது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்து விடும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில், வாக்களிப்பதை கட்டாயமாக்க ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் வரும் 25 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் வரும் 25 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் மதுபான கடைகள் மூடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி ...

மேலும் படிக்க »

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஆர். கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்த துணை ராணுவப்படையினர் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். கோவையில் இருந்து 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் புது வண்ணாரப்பேட்டை, எம்.கே.பி.நகர், மணலி, மாதவரம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் ...

மேலும் படிக்க »

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு அதிகரிப்பு!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு அதிகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வெளிப்படையாக நடத்துவதற்காக 10 கம்பெனிகளின் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை பணியமர்த்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 5 கம்பெனிகளின் படையினர் இன்று முதல் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கம்பெனிகள் படையினர் வரும் 23ம் தேதி முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் மீது இ.கம்யூ., குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் மீது இ.கம்யூ., குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும். ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் சி.மகேந்திரனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பல்வேறு தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதகாவும், அவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க »

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – தேர்தல் ஆணையம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – தேர்தல் ஆணையம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தலின் போது வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. “தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள் நிறைவேற்றாத விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ...

மேலும் படிக்க »

இனி நடைபெறும் தேர்தல்களில் இடது கை ஆட்காட்டி விரலில் தடித்த அளவில் மை தீட்டப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இனி நடைபெறும் தேர்தல்களில் இடது கை ஆட்காட்டி விரலில் தடித்த அளவில் மை தீட்டப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின்போது வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக முன்பு இடது கை ஆட்காட்டி விரலில் வட்டம்போன்ற புள்ளி அழியாத மையால் வைக்கப்பட்டது. இது உடனடியாக அழிந்து விடுவதாகவும், கள்ள ஓட்டுபோடுவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிறிய கோடுபோல் ஆட்காட்டி விரலில் மை வைக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. இந்த ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து, ஜெயலலிதாவிடம் இருந்து முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதையடுத்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த சனிக்கிமை ...

மேலும் படிக்க »
Scroll To Top