Tag Archives: தேர்தல் ஆணையம்

தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க உண்மையான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க உண்மையான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்று வருகிறது. கட்சியின் நிர்வாகிகள், கலந்துகொண்டுள்ள இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

மேலும் படிக்க »

வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை: தனிக்குழு அமைத்து எச்சரிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை: தனிக்குழு அமைத்து எச்சரிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

தமிழக தேர்தலில் பண பட்டு வாடாவை தடுக்க மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ‘ ‘‘வாக்களிக்க பணம் வாங்கினால் சிறையில் அடைக்கப்படுவார்கள்’’ என்ற எச்சரிக்கையை ஒவ்வொரு வாக்காளரிடமும் தெரிவிக்க தனிக்குழுவை தேர்தல் ஆணையம் அமைத்து வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் இந்த குழு செயல்படும். இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:– திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளேன். எங்களது இயக்கம் அரசியல் கட்சி கிடையாது. தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றி செயல்படும் இயக்கமாகும். சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தேர்தலையொட்டி நியமிக்கப்படவுள்ள பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம் கார்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது: திருமாவளவன்

தேர்தல் ஆணையம் கார்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது: திருமாவளவன்

செண்பகராமன்புதூரில் உள்ள தமிழன் என்ஜினீயரிங் கல்லூரி 4-வது பட்டமளிப்பு விழா மற்றும் 8-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ...

மேலும் படிக்க »

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.55 கோடி பறிமுதல்: விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.55 கோடி பறிமுதல்: விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மைலாப்பூரை சேர்ந்த ஜெயமணி மோகன்ராஜ். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்றத்திற்கு மே மாதம் 14-ம் தேதி தேர்தல்?

தமிழக சட்டமன்றத்திற்கு மே மாதம் 14-ம் தேதி தேர்தல்?

தமிழக சட்டமன்றத் தேர்தலை மே மாதம் 14-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய 14-வது தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 4 மாவட்டங்களுக்கு விலக்கு? இதனிடையே தேர்தல் விதிமுறை ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் இன்று தில்லியில் ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் இன்று தில்லியில் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் இன்று தில்லியில் ஆலோசனை நடத்துகிறது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்துகொள்கிறார். தமிழக சட்டப் பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் ...

மேலும் படிக்க »

பீகார்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பீகார்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. பிற்பகல் 4 மணிவரை 49.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசம்பாவிதம் எதுவுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராஃப்ரி தேவி, ...

மேலும் படிக்க »

எம்.பி, எம்.எல்.ஏ தகுதி நீக்க அறிவிப்பில் தாமதம் கூடாது: தேர்தல் ஆணையம்

எம்.பி, எம்.எல்.ஏ தகுதி நீக்க அறிவிப்பில் தாமதம் கூடாது: தேர்தல் ஆணையம்

நீதிமன்ற தீர்ப்புகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் எம்பி, எம்எல்ஏக்களை தாமதமின்றி தகுதி நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. குற்றவியல், ஊழல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கடந்த 2013 ஜூலையில் உச்ச ...

மேலும் படிக்க »
Scroll To Top