Tag Archives: தேர்தல் ஆணையம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் மூலம் வாக்‌களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பில், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே‌போல், மத்திய, ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகரில் 45 பேர் போட்டி!

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகரில் 45 பேர் போட்டி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்., 22ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஏப்., 29ம் தேதி நிறைவு பெற்றது. நான்கு திருநங்கையர், 794 பெண்கள், 6,358 ஆண்கள் என, மொத்தம், 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் தேமுதிக வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை?

புதுச்சேரியில் தேமுதிக வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை?

புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் மொத்தம் உள்ள முப்பது தொகுதிகளில் புதுச்சேரி மாவட்டத்தில் 372 பேர், காரைக்கால் மாவட்டத்தில் 52 வேட்பாளர்கள் என மொத்தம் 424 பேர் புதுச்சேரியில் வேட்பு மனுக்களைத் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தமிழகம் மற்றும் கேரள சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்கான அலுவலகங்கள் தொகுதிக்குள்ளேயே இருக்கும் ...

மேலும் படிக்க »

வைகோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வைகோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தலைமை தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை எழும்பூரில் கடந்த 6-ல் பரப்புரையில் ஈடுபட்ட வைகோ, கருணாநிதியை விமர்சித்ததாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்குள் வைகோ விளக்கம் அளிக்க தேர்தல் ...

மேலும் படிக்க »

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் புறக்கணிப்பு: நோட்டாவை பயன்படுத்த திருநங்கைகள் முடிவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் புறக்கணிப்பு: நோட்டாவை பயன்படுத்த திருநங்கைகள் முடிவு

அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் திருநங்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது எனவும், அரசியல் கட்சிகளிடம் தேர்தல் விருப்ப மனு அளித்திருந்த போதிலும் அவர்களை பரிசீலிக்காத அரசியல் கட்சிகள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக திருநங்கைகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளின் உரிமை கூட்டமைப்பைச் ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை: சீத்தாராம் யெச்சூரி

தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை: சீத்தாராம் யெச்சூரி

தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படவில்லை எனவும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தா நகருக்கு நேற்று வந்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்படி இல்லை. தேர்தலை ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம் சோம்பேறி ஆணையம்: பிரேமலதா தாக்கு!

தேர்தல் ஆணையம் சோம்பேறி ஆணையம்: பிரேமலதா தாக்கு!

சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து தெரியப்படுத்தியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது. திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இதனைத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் சோம்பேறி ஆணையம் எனவும் அவர் விமர்சித்தார். சிறுதாவூர் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ளாமல் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இது வரை 2 லட்சத்து 23634 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 14 கோடியே 28 ...

மேலும் படிக்க »

மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மான் கீ பாத்’  என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவது வழக்கம். தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top