Tag Archives: தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் ஓட்டுப்பதிவு – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் ஓட்டுப்பதிவு – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 74.26 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள 232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 232 ...

மேலும் படிக்க »

திருப்பூரில் தேர்தல் ஆணையம் பிடித்த ரூ.570 கோடி பணம் கோவைக்கு கொண்டு செல்லப்படுகிறது

திருப்பூரில் தேர்தல் ஆணையம் பிடித்த ரூ.570 கோடி பணம் கோவைக்கு கொண்டு செல்லப்படுகிறது

கோவையில் இருந்து திருப்பூர் வழியாக 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் பறிமுதல் செய்தது. மூன்று கண்டெய்னர் லாரிகளும் பணத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. ஆந்திராவில் பணம் தட்டுப்பாடு ...

மேலும் படிக்க »

வாக்குப்பதிவு நாளன்று பின்ப‌ற்ற‌ வேண்டிய நடைமுறைகள்

வாக்குப்பதிவு நாளன்று பின்ப‌ற்ற‌ வேண்டிய நடைமுறைகள்

வாக்குப்பதிவு நாளன்று பின்ப‌ற்ற‌ வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் சில உத்த‌ரவுகளை பிறப்பித்துள்ளது. தேர்த‌ல் அமைதி‌யாகவு‌ம்,நேர்‌மையாகவும் ‌நடைபெ‌றுவதை உறுதி செய்ய அரசிய‌ல் க‌ட்சி‌யினரு‌ம், வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அங்கீகரிக்கப்ப‌‌‌ட்ட கட்‌சிகளின் ‌தொண்ட‌ர்‌களுக்கு அடையாள வில்லைகளும், அட்டைக‌ளும் வழங்கப்பட்டிருக்க வேண்டு‌ம். வா‌‌க்குப்பதிவு ந‌டைபெறும் அ‌‌றை‌களில் ‌உள்ளவ‌ர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை‌க‌ள் சுத்தமா‌ன காகிதத்தில் ...

மேலும் படிக்க »

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் மூலம் ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் மூலம் ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு வைத்து இல்லாதவர்கள் 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 16 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ல் தேர்தல்

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ல் தேர்தல்

தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட், தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதேபோல் மேலும் 14 மாநிலங்களில் ...

மேலும் படிக்க »

இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன? விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன? விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:- கடந்த சில நாள்களாக காணொலிக் காட்சி மூலம் தொடர் ஆலோசனைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நடத்தி வருகிறார். திங்கள்கிழமையன்று தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர் போன்ற ...

மேலும் படிக்க »

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை!

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் வரும் 14, 15, 16 மற்றும் 19ம் தேதிகளில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தமிழக அதிகாரிகளுடன்  காணொளி காட்சி மூலம் ...

மேலும் படிக்க »

24 தொகுதிகளில் துணை ராணுவம் அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

24 தொகுதிகளில் துணை ராணுவம் அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீசார் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளும் மாநகர எல்லையையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது

தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது

தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் கடந்த ஆண்டைவிட தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது. கடைகள் வெறிச்சோடியதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ‘அட்சய திருதியை’ முன்னிட்டு தங்கம் விற்பனை எவ்வளவு என்பது குறித்து, சென்னை தங்கம்- வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி, ‘கூறியதாவது:- தமிழகத்தில் 12 ஆயிரம் பெரிய நகை ...

மேலும் படிக்க »

தபால் வாக்குப்பதிவு தொடக்கம்: மே 14 வரை தபால் வாக்குகளை அனுப்பலாம்

தபால் வாக்குப்பதிவு தொடக்கம்: மே 14 வரை தபால் வாக்குகளை அனுப்பலாம்

சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு, தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 5 லட்சம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், தபால் மூலம் வாக்குரிமையை நிலைநாட்ட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்கி ...

மேலும் படிக்க »
Scroll To Top