Tag Archives: தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

  ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளிலும் புதிய முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையில், இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், யாருக்கு ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    5 மாநில சட்டப்பேரவை முடிவுகளை அடுத்து மாயாவதிமற்றும்கேஜ்ரிவால் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடு பற்றி புகார் எழுப்பிய நிலையில், எந்திரத்தை முறைகேடு செய்யச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் புகார்களை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, கற்பனையானவை, தாறுமாறான இத்தகைய புகார்கள் ஒதுக்கத் தகுதியானவையே” என்று கூறப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

அதிமுக பொதுச் செயலாளர் நியமனம்;தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

அதிமுக பொதுச் செயலாளர் நியமனம்;தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், ”கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு ...

மேலும் படிக்க »

தேர்தலுக்குப் பிறகு பொது பட்ஜெட்; தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி வேண்டுகோள்

தேர்தலுக்குப் பிறகு பொது பட்ஜெட்; தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி வேண்டுகோள்

    5 மாநில தேர்தலுக்குப் பிறகு பொது பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட் மூலம் வாக்காளர்களை மத்திய அரசு கவர முயற்சிக்கலாம். இது தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் ...

மேலும் படிக்க »

3 தொகுதிகளில் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

3 தொகுதிகளில் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் மூன்று சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (அக். 26) தொடங்குகிறது. மேலும், தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அடுத்த மாதம் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையம் அப்பீல்

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையம் அப்பீல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டு வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தல் தேதி அவசர ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடு நிலையாக இல்லை: முத்தரசன்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடு நிலையாக இல்லை: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சேலத்திற்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- காவிரியில் முறையாக கர்நாடாக தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் மீண்டும் ...

மேலும் படிக்க »

அரசு இயந்திரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துதல் தொடர்பாக இந்திராவுக்கு ஒரு விதி ஜெயலலிதாவுக்கு ஒரு விதியா? கருணாநிதி கேள்வி

அரசு இயந்திரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துதல் தொடர்பாக இந்திராவுக்கு  ஒரு விதி  ஜெயலலிதாவுக்கு ஒரு விதியா?  கருணாநிதி கேள்வி

இந்திராகாந்தியின் குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 12-6-1975 இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்று தான் 1971-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் 1ம் தேதிக்கு முன் தேர்தல் நடத்தவேண்டும்: ரோசய்யா பரிந்துரை

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் 1ம் தேதிக்கு முன் தேர்தல் நடத்தவேண்டும்: ரோசய்யா பரிந்துரை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளார் எம் ரெங்கசாமியும் தமிழக ஆளுநர் ரோசய்யாவை கடந்த ...

மேலும் படிக்க »

தேமுதிக வின் அங்கீகாரம் ரத்து ஆகிறது?

தேமுதிக வின் அங்கீகாரம் ரத்து ஆகிறது?

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2 புள்ளி 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் அந்தக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளின் படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் கட்சிகளாக இருக்க வேண்டும். இதுதவிர்த்து அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 30உறுப்பினர்களுக்கு ஒருவர், அதாவது ஒரு எம்எல்ஏ ...

மேலும் படிக்க »
Scroll To Top