Tag Archives: தேர்தல் ஆணையம்

கர்நாடக தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவிப்பு;தேர்தல் ஆணையம் விசாரணை

கர்நாடக தேர்தல் தேதியை  பாஜக ஐடி விங் அறிவிப்பு;தேர்தல் ஆணையம் விசாரணை

  கர்நாடக தேர்தல் தேதியை முன்னரே அறிவித்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு   கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது.   கர்நாடக மாநில சட்டசபைக்கான காலக்கெடு முடிவதையொட்டி அந்த ...

மேலும் படிக்க »

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தேர்தலை நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் : தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தேர்தலை நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் : தேர்தல் ஆணையம்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், அ.தி.மு.க வில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் ...

மேலும் படிக்க »

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் ...

மேலும் படிக்க »

இரட்டை இலை சின்னம்; எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம்; எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ஜெயலலிதா மறைவின் காரணமாக கலியாண இடத்தை நிரப்ப ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணிக்கும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் போட்டி ஏற்பட்டது. இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால் இரட்டை இலை ...

மேலும் படிக்க »

குஜராத்தில் தேர்தலுக்கு பயன்படுத்திய ரூ.1.18 கோடி தேர்தல் ஆணையம் பறிமுதல்

குஜராத்தில்  தேர்தலுக்கு பயன்படுத்திய  ரூ.1.18 கோடி தேர்தல் ஆணையம் பறிமுதல்

  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களில் ரூ 1.38 கோடி ரொக்கம், 6 லட்சம் லிட்டர் மதுபானம், ரூ.12.86 கோடி மதிப்பிலான போதைப் பொருள் நேற்று முன்தினம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இமாச்சலில் ரூ.1.18 கோடி ரொக்கம், ரூ.5.19 கோடி மதிப்பிலான 3.01 லட்சம் லிட்டர் ...

மேலும் படிக்க »

12-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் ; தேர்தல் ஆணையம் ஏற்பாடு

12-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் ; தேர்தல் ஆணையம் ஏற்பாடு

    மின்னணு ஓட்டு எந்திரங்களில் முறைகேடு புகார் தொடர்பாக 12-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தபோது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் இரு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாதேர்தல் தோல்விக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டிருந்ததே ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிரமம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிரமம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சாடியுள்ளது.   தமிழகத்திலுள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ...

மேலும் படிக்க »

தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு.

தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு.

    தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தெற்கு டில்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்ற சோதனையின் போது, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ஏராளமான ரொக்க பணத்துடன் கைதாகியுள்ளார். சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து ...

மேலும் படிக்க »

உள்ளாட்சித் தேர்தல் குறித்து – மாநில தேர்தல் ஆணையம் ; சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து – மாநில தேர்தல் ஆணையம் ; சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு  தாக்கல்.

தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் உள்ளாட்சி தேர்தலை மே 14 ஆம் தேதிக்குள் நடத்துவது இயலாது என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவுக்கு சென்னை ...

மேலும் படிக்க »
Scroll To Top