Tag Archives: தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கையின்போது இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சோ.அய்யர்!

வாக்கு எண்ணிக்கையின்போது இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சோ.அய்யர்!

நாளை நடைபெறவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2 மேயர் பதவி மற்றும் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (22ஆம் தேதி) ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவிற்கு அக்டோபர் 15-ல் சட்டசபை தேர்தல்!

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவிற்கு அக்டோபர் 15-ல் சட்டசபை தேர்தல்!

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 8-ம் தேதி நிறைவடைகிறது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அக்டோபர் 27-ம் தேதி முடிகிறது. இந்நிலையில், இரு ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் அக்டோபரில் நடத்த முடிவு!

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் அக்டோபரில் நடத்த முடிவு!

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் அக்டோபர் மாதத்திலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்டில் டிசம்பர், ஜனவரியிலும் சட்டமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்ட்ரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் மகாராஷ்ட்ரா அரசின் பதவிக் காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடனும், ஹரியானா அரசின் ...

மேலும் படிக்க »

அரசியல் கட்சிகள் நிதியை வங்கியில் தான் டெபாசிட் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் நிதியை வங்கியில் தான் டெபாசிட் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள், நிதியை வங்கியில் தான் டெபாசிட் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், கட்சியின் பொருளாளர் வங்கிக் கணக்கை நிர்வகிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கட்சியின் வங்கிக் கணக்கு, ஆண்டின் இறுதியில் கணக்கு தணிக்கை நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

ஹரியானா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதியும், மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியும் முடிவுக்கு வருகிறது. இதேபோல், ஜார்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதியும், ...

மேலும் படிக்க »

மோடி, முலாயம் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு செப். 13 ல் இடைத்தேர்தல்!

மோடி, முலாயம் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு செப். 13 ல் இடைத்தேர்தல்!

பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ...

மேலும் படிக்க »

நெல்லை–தூத்துக்குடி மேயர் தேர்தல் திடீர் ரத்து: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

நெல்லை–தூத்துக்குடி மேயர் தேர்தல் திடீர் ரத்து: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

நெல்லை–தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலை திடீரென தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதேபோல், சங்கரன், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நகரமன்ற தலைவர் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களும் செப்டம்பர் மாதம் 18 ...

மேலும் படிக்க »

வழக்குகளை திரும்ப பெறுவதை மாநில அரசுகள் கைவிட வேண்டும்: தேர்தல் ஆணையம்

வழக்குகளை திரும்ப பெறுவதை மாநில அரசுகள் கைவிட வேண்டும்: தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குகளை மாநில அரசுகள் திரும்பப் பெறுவதை கைவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ”விதிமீறல்கள் காரணமாக தேர்தலை நேர்மையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை முழுமையாக நிறைவு செய்வதன் மூலமே ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:- அ.தி.மு.க. – 1,79,83,168 (44.3 சதவீதம்) தி.மு.க. – 95,75,850 (23.6) பா.ஜனதா – 22,22,090 (5.5) தே.மு.தி.க. – 20,79,392 (5.1) பா.ம.க. ...

மேலும் படிக்க »

நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு!

நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 மணிக்கு ஓட்டு எண்ணிகை இந்தியாவின் 16வது நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல் நாடுமுழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை ...

மேலும் படிக்க »
Scroll To Top