Tag Archives: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக இன்று சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக இன்று சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் மையங்களில் இன்று ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 28 ஆயிரம் மையங்களில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் வெளியிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் ஜனவரி மாதத்துடன் சட்டப்பேரவைக்கான காலம் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

காஷ்மீர் மாநில சட்ட சபையின் பதவி காலம் கடந்த 2013–ம் ஆண்டு இறுதியுடன் முடிவடைந்தது. அங்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, வெள்ளச் சேதம் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த முடியவில்லை. அதேபோல் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலமும் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தற்போது ...

மேலும் படிக்க »

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட புதிய கட்டுப்பாடு”: தேர்தல் ஆணையம் பரிந்துரை

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட புதிய கட்டுப்பாடு”: தேர்தல் ஆணையம் பரிந்துரை

5 ஆண்டுகள் தண்டனைப் பெறக்கூடிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், குற்ற வழக்குகளை சந்திப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறினார். ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக் 19-ல் வெளியீடு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக் 19-ல் வெளியீடு

நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் 64 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை நிறைவு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை நிறைவு

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில், பாரதிய ஜனதா – சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகின்றன. இதேபோல், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர ...

மேலும் படிக்க »

வானொலியில் மோடி பேசியது விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

வானொலியில் மோடி பேசியது விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி பேச்சு, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டரா, ஹரியானா, மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். ...

மேலும் படிக்க »

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு தடைவிதிக்க கோரி மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ...

மேலும் படிக்க »

பிரவீன் குமாரை பதவியிலிருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

பிரவீன் குமாரை பதவியிலிருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

பிரவீன் குமாரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா பெற்றார். இதனையடுத்து பிரவீன்குமார் தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலானது!

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலானது!

அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அரசியலமைப்பு 324வது சட்டபடி (கண்காணிப்பு, இயக்குதல், தேர்தல் கட்டுப்பாடு) கட்சிகளின் நிதி மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பான விவகாரங்களில் 10 வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி அரசியல் கட்சிகள், ...

மேலும் படிக்க »
Scroll To Top