Tag Archives: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு இல்லை: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு இல்லை: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், “2015ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

ஜனவரி 5 -ல் தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு!

ஜனவரி 5 -ல் தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் முடிந்து இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா டெல்லியில் ...

மேலும் படிக்க »

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்!

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்!

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 25ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டமாக நாளை பானி, பசோலி, கத்துவா, பிலாவர், காந்திநகர் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 3ஆம் மற்றும் ...

மேலும் படிக்க »

காஷ்மீர், ஜார்கண்டில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

காஷ்மீர், ஜார்கண்டில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இங்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஜம்முவில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், ...

மேலும் படிக்க »

ஜார்க்கண்டில் பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

ஜார்க்கண்டில் பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் 7 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்தது என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளைய தேர்தலில் சுமார் 44 லட்சத்து 31 ஆயிரத்து 900 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுமார் ...

மேலும் படிக்க »

பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதுவரை பல்வேறு கட்சிகள் தங்களது செலவு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ...

மேலும் படிக்க »

காஷ்மீர்–ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட தேர்தல்

காஷ்மீர்–ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட தேர்தல்

ஜம்மு–காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 2 மாநிலங்களிலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் கட்டமாக ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் ...

மேலும் படிக்க »

காஷ்மீர்–ஜார்கண்ட் சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு!

காஷ்மீர்–ஜார்கண்ட் சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு!

காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (25–ந்தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 2–ந்தேதி 2–வது கட்ட தேர்தலும், 9–ந்தேதி 3–வது கட்ட தேர்தலும், 14–ந்தேதி 4–வது கட்ட தேர்தலும், 20–ந்தேதி 5–வது கட்ட தேர்தலும் நடக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

ஜி.கே.வாசன் கட்சிக்கு த.மா.கா. பெயர்: தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

ஜி.கே.வாசன் கட்சிக்கு த.மா.கா. பெயர்: தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

ஜி.கே.வாசன் தொடங்க உள்ள புதிய கட்சிக்கு த.மா.கா. பெயர் வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளார். திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்கான பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே தாங்கள் தொடங்க உள்ள புதிய கட்சிக்கு, மீண்டும் தமிழ் ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 209 பேர் மனுத்தாக்கல்!

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 209 பேர் மனுத்தாக்கல்!

ஜம்மு- காஷ்மீர் 2-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் போட்டியிட 209 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 2-ந்தேதி குப்வாரா, குல்காம், ரியாசி, உதம்பூர் மற்றும் பூஞச் மாவட்டத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் நேற்றுடன் ...

மேலும் படிக்க »
Scroll To Top