Tag Archives: தேர்தல் ஆணையம்

மறைமுக தேர்தல்;வீடியோவில் பதிவு செய்யப்படும் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்

மறைமுக தேர்தல்;வீடியோவில் பதிவு செய்யப்படும் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலின்போது வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தி.மு.க. சட்டப்பிரிவுச் செயலாளர் வக்கீல் கிரிராஜன். சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இருகட்டங்களாக 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தேர்தலின் போது ரூ.89.5 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் /..வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்களுக்கு, தலா ரூ.4 ...

மேலும் படிக்க »

உத்திரபிரதேசம் பாஜக வெற்றி; தேர்தல் ஆணையம்-EVM மீது வலுக்கும் சந்தேகங்கள்!

உத்திரபிரதேசம் பாஜக வெற்றி; தேர்தல் ஆணையம்-EVM மீது வலுக்கும் சந்தேகங்கள்!

வெகுஜன மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை பொய்த்து போய் விட்டது நாள்தோறும் வாக்குபதிவு  இயந்திரங்கள் இந்தியாவின் எதோ ஒரு மூலையில் கடத்தப்படுவதும் இல்லை மாற்றி வைக்கப்படுவதுமாக இருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் சரியான பதிலை அளிக்கவில்லை 22 எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேசிய தேர்தல் ஆணையத்திடம் வாக்குபதிவு  இயந்திரங்கள் குறித்தான குறைபாடுகளை கூறி ...

மேலும் படிக்க »

மோடி-அமித்ஷா வுக்கு கைகட்டி வேலை செய்கிறது தேர்தல் ஆணையம் -சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

மோடி-அமித்ஷா வுக்கு கைகட்டி வேலை செய்கிறது தேர்தல் ஆணையம் -சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா போன்றோர்  விதிமீறினால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியை ...

மேலும் படிக்க »

நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்

நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்

ஜனநாயகப் படுகொலையை நடத்திவரும் பாஜக – அதிமுக கூட்டணியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமான வரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் ...

மேலும் படிக்க »

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் ஆய்வு

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் ஆய்வு

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஆராய உள்ளது. அரசியல் கட்சிகள் சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதற்கு எதிராக ஹர்பிரீத் மன்சுகனி என்ற வெளிநாடு இந்தியர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது ...

மேலும் படிக்க »

வாக்குச்சாவடிகளை அபகரிக்க அன்புமணி-பாமக திட்டம் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

வாக்குச்சாவடிகளை அபகரிக்க அன்புமணி-பாமக திட்டம் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

வாக்குச்சாவடிகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக பாமக கட்சியின் இளம் தலைவர்  அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. திருப்போரூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நமது கூட்டணி வலுவான கூட்டணி. நம் ...

மேலும் படிக்க »

ஒருதலைப்பட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்; போராட்டம் நடத்துவோம்: நல்லகண்ணு எச்சரிக்கை

ஒருதலைப்பட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்; போராட்டம் நடத்துவோம்: நல்லகண்ணு எச்சரிக்கை

தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டால் போராட்டம் நடத்துவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று கூறினார் விழுப்புரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம். தமிழக பிரச்சினைகளையும், மத்திய அரசின் பிற்போக்கையும் முறியடிக்க இணைந்துள்ளோம். மாநில, மத்திய அரசுகள் அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் ...

மேலும் படிக்க »

தாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும்  தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை அறிவித்து முடிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய ...

மேலும் படிக்க »

கர்நாடக தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவிப்பு;தேர்தல் ஆணையம் விசாரணை

கர்நாடக தேர்தல் தேதியை  பாஜக ஐடி விங் அறிவிப்பு;தேர்தல் ஆணையம் விசாரணை

  கர்நாடக தேர்தல் தேதியை முன்னரே அறிவித்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு   கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது.   கர்நாடக மாநில சட்டசபைக்கான காலக்கெடு முடிவதையொட்டி அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top