Tag Archives: தேர்தல்

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: கிராமமே தேர்தல் ஆணையத்திடம் புகார்

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: கிராமமே தேர்தல் ஆணையத்திடம் புகார்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் திங்களன்று நடந்த  இடைத்தேர்தலில் வாக்குப்பதிவில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவுக்குச் செல்கிறது என்று ஒரு கிராம மக்கள் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மேற்கு மகாராஷ்டிராவின் கோரேகான் சட்டப்பேரவை பிரிவில் இந்த கிராமம் உள்ளது, அந்த வாக்குச்சாவடி அதிகாரி கீர்த்தி நலவாதே ஈவிஎம் எந்திரம் மாற்றப்பட்டு ...

மேலும் படிக்க »

ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்

ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்

  கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.   கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடம் ஒன்றில்  ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெலாகாவியில் அமைந்திருக்கும் ஏபிஎம்சி காவல் நிலைய போலீசாருக்கு ...

மேலும் படிக்க »

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை: கருணாஸ்

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை: கருணாஸ்

திண்டுக்கல், மாரம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்தவன். எனது சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளேன். என்னை திருவாடனை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தபோது என்னிடம் ரூ.1500 மட்டுமே இருந்தது. ஜெயலலிதா ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

  ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளிலும் புதிய முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையில், இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், யாருக்கு ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    5 மாநில சட்டப்பேரவை முடிவுகளை அடுத்து மாயாவதிமற்றும்கேஜ்ரிவால் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடு பற்றி புகார் எழுப்பிய நிலையில், எந்திரத்தை முறைகேடு செய்யச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் புகார்களை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, கற்பனையானவை, தாறுமாறான இத்தகைய புகார்கள் ஒதுக்கத் தகுதியானவையே” என்று கூறப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல்: இன்று தொடக்கம்

ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல்: இன்று தொடக்கம்

    ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஆர்.கே. நகர் தொகுதிக்கான வேட்பு ...

மேலும் படிக்க »

3 தொகுதி தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பு: வைகோ

3 தொகுதி தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பு: வைகோ

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தொடங்கி உள்ளது. இந்நிலையில், 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டணி ...

மேலும் படிக்க »

இணைய வழித் தாக்குதல் : ரஷியாவும் அமெரிக்காவும் அடுக்கும் குற்றச்சாட்டுகள்

இணைய வழித் தாக்குதல் : ரஷியாவும் அமெரிக்காவும் அடுக்கும் குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டு நடந்த தொடர் இணைய வழி தாக்குதலுக்கு ரஷியா தான் பொறுப்பு என்று அமெரிக்க அரசாங்கம் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்துள்ளது. ஷியாவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று கூறியுள்ளார். அமெரிக்க பகுதிகளில் இருந்து தினமும் ரஷிய அதிபர் புதினின் இணையதளம் ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடு நிலையாக இல்லை: முத்தரசன்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடு நிலையாக இல்லை: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சேலத்திற்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- காவிரியில் முறையாக கர்நாடாக தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் மீண்டும் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக மேயர் தேர்தல் குதிரைபேரத்துக்கு வழி வகுக்கும்: டாக்டர் தமிழிசை பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக மேயர் தேர்தல் குதிரைபேரத்துக்கு வழி வகுக்கும்: டாக்டர் தமிழிசை பேட்டி

கொருக்குப்பேட்டை மூப்பனார் தெரு ஆதிபராசக்தி கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி அன்னதான நிகழ்ச்சியை பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடர் மக்களின் எண்ணங்கள் நிறைவேறாத தொடராகவே நடந்து முடிந்துள்ளது. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை எதிர்க் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top