Tag Archives: தேனாம்பேட்டை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் ...

மேலும் படிக்க »

சமரசப் பேச்சுக்கு உத்தரவிடும் அதிகாரம்: மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் விளக்கம்

சமரசப் பேச்சுக்கு உத்தரவிடும் அதிகாரம்: மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் விளக்கம்

ஒப்பந்தப் பணி தொடர்பாக கேமன் நிறுவனத்துடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக கேமன் இந்தியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை, சிந்தாரிப்பேட்டை மே தினப் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை வரை ...

மேலும் படிக்க »
Scroll To Top