Tag Archives: தேசிய மாநாட்டு கட்சி

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை; பாஜக பின்னடைவு

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை; பாஜக பின்னடைவு

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி ...

மேலும் படிக்க »

‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

‘அரசியல் வெறுப்புணர்வுவே’  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.   ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார். இந்த கூட்டணியை காங்கிரஸ், ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா மீண்டும் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியுடன் பாரதிய ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை தேசிய ...

மேலும் படிக்க »
Scroll To Top