Tag Archives: தேசிய மனித உரிமை ஆணையம்

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ...

மேலும் படிக்க »

தேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு!

தேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு!

தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு விசாரணை சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில், 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் பூரண குணமடைய வேண்டி அலகு குத்திய 20 சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் பிற பிரச்சினைகள் ...

மேலும் படிக்க »

தேசிய மனித உரிமை ஆணைய குழு – துப்பாக்கிச் சூடு குறித்து நேரடியாக விசாரணை

தேசிய மனித உரிமை ஆணைய குழு – துப்பாக்கிச் சூடு குறித்து நேரடியாக விசாரணை

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.   துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், 2 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டக்குழு அமைத்து கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டக்குழுவை இதுவரை ...

மேலும் படிக்க »

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2014-ம் ஆண்டு கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் மின்விசை ...

மேலும் படிக்க »

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் மீது மனித உரிமை ஆணையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. : கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் ...

மேலும் படிக்க »

கோவில்களுக்கு சிறுமிகளை அர்ப்பணிக்க தடை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவில்களுக்கு சிறுமிகளை அர்ப்பணிக்க தடை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: தேசிய மனித உரிமை ஆணையம் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் இவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் வந்து உள்ளன. மேற்கண்ட இரு ...

மேலும் படிக்க »

தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை கிண்டியில் நேற்றுமுன்தினம் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தண்ணீர் லாரிகளை ...

மேலும் படிக்க »

இருபது தமிழர் படுகொலை: சிபிஐ விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

இருபது தமிழர் படுகொலை: சிபிஐ விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி 20 ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தப்பி வந்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தப்பி வந்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

ஆந்திர மாநிலத்தில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்த உண்மை என்ன என்பது குறித்து, என்கவுண்டரில் தப்பி வந்த இரண்டு தமிழர்கள் இன்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆந்திர காவல்துறையிடம் இருந்து தப்பி ந்த தமிழக தொழிலாளர்கள் சேகர் உள்ளிட்ட இருவரும் தில்லி சென்று, அங்கு தேசிய மனித உரிமை ...

மேலும் படிக்க »
Scroll To Top