Tag Archives: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் போலியாக தேர்தலை நடத்துகிறது இந்தியா: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் புகார்

ஜம்மு காஷ்மீரில் போலியாக தேர்தலை நடத்துகிறது இந்தியா: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் புகார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலி யான தேர்தலை நடத்துவதாகவும், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் குற்றம் சாட்டி உள்ளார். ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசுவதற்கு முன்பாக இவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ...

மேலும் படிக்க »

இருதரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுவார்த்தை இந்த மாதம் 23 மற்றும் 24–ந் தேதிகளில் நடக்கும்

இருதரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுவார்த்தை இந்த மாதம் 23 மற்றும் 24–ந் தேதிகளில் நடக்கும்

இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் 23–ந் தேதி இந்தியா வருகிறார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் ரஷியாவின் உபா நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என ...

மேலும் படிக்க »

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் ஆகியோர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என ...

மேலும் படிக்க »

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் குமார் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் குமார் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் உளவுத் துறை தலைவர் அஜீத் குமார் தோவல் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது 69 வயதாகும் தோவல் கேரள மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் பணிக்கு தேர்வானவர். 2005-ம் ஆண்டில் உளவுத் துறை தலைவர் பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 1999-ல் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டபோது, தோவல் இந்தியா ...

மேலும் படிக்க »
Scroll To Top