Tag Archives: தேசிய குடிமக்கள் பதிவேடு

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி பங்கேற்பு

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி  பங்கேற்பு

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா ...

மேலும் படிக்க »

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்

அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி தோல்வி அடைந்ததால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மோடி அரசு கையில் எடுத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு  (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தை பல்வேறு மாநில ...

மேலும் படிக்க »

தேசிய பதிவேட்டில் உண்மையான இந்தியர்கள் பெயர் விடுபடாது: ராஜ்நாத் சிங் பேச்சு சர்ச்சை

தேசிய பதிவேட்டில் உண்மையான இந்தியர்கள் பெயர் விடுபடாது: ராஜ்நாத் சிங் பேச்சு சர்ச்சை

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அசாமில் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் ...

மேலும் படிக்க »

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: ராஜ்யசபாவில் அமளி

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: ராஜ்யசபாவில் அமளி

அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகுந்த ராய், தேசிய மக்கள் தொகை பதிவேடு அறிவிப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top