Tag Archives: தேசத்துரோக வழக்கு

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது  தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என கருத்து கூறிய பரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் ...

மேலும் படிக்க »

என் மீது தேசத்துரோக வழக்கு போட எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை: கன்னையா குமார்

என் மீது தேசத்துரோக வழக்கு போட எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை: கன்னையா குமார்

  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் தன் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக வளாகத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் கூட்டத்தில், அப்சல் குருவைப் போற்றியும், இந்தியாவைத் ...

மேலும் படிக்க »

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

  2009ல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அவருக்கு 15 ...

மேலும் படிக்க »

முஷாரப் கோரிக்கையின்படி வழக்கை ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது: நீதிபதி உத்தரவு

முஷாரப் கோரிக்கையின்படி வழக்கை ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது: நீதிபதி உத்தரவு

தம் மீதான தேசத்துரோக வழக்கை ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்து வரும் நீதிபதிபதிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் ராணுவ சட்டத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top