Tag Archives: தொல்.திருமாவளவன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பு!

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் எடுத்த நிலைப்பாட்டினை, ஆர்.கே.நகர் இடைதேர்தலிலும் எடுத்துள்ளோம். இந்த இடைதேர்தலில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் ...

மேலும் படிக்க »

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரும் 27ஆம் தேதிக்குள் நட்சத்திரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் ...

மேலும் படிக்க »
Scroll To Top