Tag Archives: தெலுங்கானா

தெலுங்கானாவில் நிலத்தகராறு நீதி கிடைக்காததால் பெண் தாசில்தார் எரித்துக்கொலை

தெலுங்கானாவில் நிலத்தகராறு நீதி கிடைக்காததால் பெண் தாசில்தார் எரித்துக்கொலை

தெலுங்கானாவில் நிலத்தகராறில் நீதி கிடைக்காததால் கோபமடைந்த சாதாரண கிராமத்து ஆள் பெண் தாசில்தாரை எரித்துக்கொலை செய்தார்   பெண் தாசில்தார் எரித்துக்கொலை செய்யப்பட்டத்தில் இருந்து அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று தாசில்தார்கள் மனு வாங்குகிறார்கள். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி ...

மேலும் படிக்க »

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

ஐதராபாத், இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்ற சந்திரசேகர்ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி முஸ்லிம்கள், ...

மேலும் படிக்க »

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார். பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்ட்டி பிக்சர்’ படமும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக வைத்து ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

ரூ.500 கொடுத்து ஜெயிலுக்கு சென்று வரும் புதிய திட்டம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு

ரூ.500 கொடுத்து ஜெயிலுக்கு சென்று வரும் புதிய திட்டம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் சங்க ரெட்டி எனும் இடத்தில் மிகப்பழமையான சிறை வளாகம் ஒன்று உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டுக்காக போராடியவர்கள் இங்கு அடைக்கப்பட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயிலாக மாறியது. இந்த ஜெயிலில் ஒருநாள் முழுக்க இருந்து “ஜெயில் வாழ்க்கை”யை அனுபவிக்க ஆசைப்படுவர்களுக்கு இங்கு சிறப்பு ...

மேலும் படிக்க »

சிந்து எங்களின் மகள் என்று சந்திரபாபு நாயுடு பெருமிதம்

சிந்து எங்களின் மகள் என்று சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 21 வயதான பி.வி.சிந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறார். அவருக்கும், பயிற்சியாளர் கோபிசந்துக்கும் தெலுங்கானா மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் ...

மேலும் படிக்க »

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்மாநில எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ...

மேலும் படிக்க »

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தன்னை விலக்கி கொண்டார். மருத்துவ பொதுநுழைவு தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த ...

மேலும் படிக்க »
Scroll To Top