Tag Archives: தென் மேற்கு பருவமழை

தென் மேற்கு பருவமழை அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது

தென் மேற்கு  பருவமழை  அணைகளின்  நீர் மட்டம்  உயர்கிறது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கோடை வெயிலில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கிய நிலையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. தென்மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், நமது முக்கிய ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்கக் கடலில் அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை ) தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் சில இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமேற்கு வங்கக்கடலில் வங்காளதேசத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top