Tag Archives: தென் மேற்கு

தென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது

தென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவ மழை தமிழ்நாடு ,கேரளா,கர்நாடகம் பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது.நீலகிரியில் மழை தொடர்ந்து பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ‘குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் ...

மேலும் படிக்க »

கர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.  கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 ...

மேலும் படிக்க »

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாத (அக்டோபர்) இறுதியில் தொடங்க உள்ளது. இப்போது தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. சென்னை வானிலை மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:– தென் மேற்கு பருவமழை காலம் இன்னும் முடிவடையவில்லை. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை மைய அதிகாரிகள் தகவல்

தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை மைய அதிகாரிகள் தகவல்

ஈரப்பதம் குறைந்த காற்று வீசுவதாலும், கடல் காற்று தாமதமாக வீசுவதாலும் மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் தமிழகத்தில் கோடை வெயில் இந்த வருடம் வறுத்து எடுத்தது. அதன் பின்னர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ...

மேலும் படிக்க »

தென்மேற்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும்:வானிலை ஆய்வுமையம் தகவல்

தென்மேற்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும்:வானிலை ஆய்வுமையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் “அக்னி நட்சத்திரம்’ முடிந்த பிறகும் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. அதோடு, தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்துக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது ...

மேலும் படிக்க »

காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் விட வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: காவிரி டெல்டாவில் கடந்த 4 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா சாகுபடியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »
Scroll To Top